இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் எடுக்கும் படம் ஜிகர்தண்டா. இந்த மெகா பட்ஜெட் படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன். படத்தின் ஹீரோவாக சித்தார்த்தும், ஹீரோயினாக லஷ்மி மேனனும் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மதுரையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கான சூட்டிங் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்கு படமான இப்படம் சென்டிமென்டாக மதுரையில் எடுக்கப்பட்டுள்ளதால், மெகா ஹிட்டாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.