Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுதந்திர தினத்தன்று வெளியாகிறது தேசிங்கு ராஜா!

31 ஜூலை, 2013 - 17:34 IST
எழுத்தின் அளவு:

மனம்கொத்தி பறவை படத்திற்கு பிறகு எழில் இயக்கி இருக்கும் படம் தேசிங்கு ராஜா. விமல், பிந்து மாதவி ஜோடியாக நடித்துள்ளனர். காமெடி ரோலில் பரோட்டா சூரி அசத்தியுள்ளார்.  விமல் இப்படத்தில் இதயக்கனி என்ற பெயரில் எம்.ஜி.ஆர்., ரசிகனாக வருகிறார்.  காமெடி மற்றும் காதல் கலந்த படமாக உருவாகியுள்ள இப்படத்தை மதன் தயாரித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று படம் வெளியாகிறது.

Advertisement
ஆக.,2ல் கல்யாண சமையல் சாதம் பட பாடல் வெளியீடுஆக.,2ல் கல்யாண சமையல் சாதம் பட பாடல் ... ஜிகர்தண்டா  சூட்டிங் முடிந்தது ஜிகர்தண்டா சூட்டிங் முடிந்தது


வாசகர் கருத்து (3)

rajaraja chozhan - madurai,இந்தியா
31 ஜூலை, 2013 - 20:47 Report Abuse
rajaraja chozhan ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
31 ஜூலை, 2013 - 19:49 Report Abuse
Angry ஜெய் மவனே இதாண்டா நாட்டு பற்று
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
31 ஜூலை, 2013 - 18:48 Report Abuse
சு கனகராஜ் எழிலுக்கு வெற்றி படமாக அமையட்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Kanmani Pappa
    • கண்மணி பாப்பா
    • நடிகர் : தமன் குமார்
    • நடிகை : மியா ஸ்ரீ
    • இயக்குனர் :ஸ்ரீமணி
    Tamil New Film Pandimuni
    • பாண்டிமுனி
    • நடிகை : நிகிஷா பட்டேல்
    • இயக்குனர் :கஸ்தூரி ராஜா
    Tamil New Film Narai
    • நரை
    • இயக்குனர் :விவி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in