தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிக்கும் கல்யாண சமையல் சாதம் படத்திற்கான பாடல்கள் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிடப்படவுள்ளன. காதல் கலந்த காமெடி படமான இப்படத்தின் பாடல்கள் மெகா ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவரெஸ்ட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஆனந்த் கோவிந்தும், அருண் வைத்யநாதனும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ஆர்.எஸ். பிரசன்னா இயக்கியுள்ளார். படத்தில் வரும் மெல்ல சிரித்தாய் பாடல் காட்சி ஏற்கனவே வெளியிடப்பட்டு, தற்போது இணையதளங்களில் சக்கை போடு போட்டுக் கொண்டு இருக்கிறது. புது இசையமைப்பாளர் அரோராவின் இசையில் ஹரிசரனும் சின்மயியும் மெல்ல சிரித்தாய் பாடலை பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.