Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆக.,2ல் கல்யாண சமையல் சாதம் பட பாடல் வெளியீடு

31 ஜூலை,2013 - 17:22 IST
எழுத்தின் அளவு:

பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிக்கும் கல்யாண சமையல் சாதம் படத்திற்கான பாடல்கள் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிடப்படவுள்ளன. காதல் கலந்த காமெடி படமான இப்படத்தின் பாடல்கள் மெகா ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவரெஸ்ட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஆனந்த் கோவிந்தும், அருண் வைத்யநாதனும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ஆர்.எஸ். பிரசன்னா இயக்கியுள்ளார். படத்தில் வரும் மெல்ல சிரித்தாய் பாடல் காட்சி ஏற்கனவே வெளியிடப்பட்டு, தற்போது இணையதளங்களில் சக்கை போடு போட்டுக் கொண்டு இருக்கிறது. புது இசையமைப்பாளர் அரோராவின் இசையில்  ஹரிசரனும் சின்மயியும் மெல்ல சிரித்தாய் பாடலை பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வருகிறார் நக்மா!மீண்டும் வருகிறார் நக்மா! சுதந்திர தினத்தன்று வெளியாகிறது தேசிங்கு ராஜா! சுதந்திர தினத்தன்று வெளியாகிறது ...


வாசகர் கருத்து (2)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
31 ஜூலை,2013 - 19:50 Report Abuse
Angry ஜெய் இப்டி ஒரு படம் வருவதே தெரியாது , பாட்டு சக்கை போடு போடுதா ?
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
31 ஜூலை,2013 - 18:49 Report Abuse
சு கனகராஜ் சினேஹா வெட்டு கல்யாண சமையல் சாதமா ?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Komban
    • கொம்பன்
    • நடிகர் : கார்த்தி ,ராஜ்கிரண்
    • நடிகை : லட்சுமி மேனன் ,கோவை சரளா
    • இயக்குனர் :முத்தையா
    Tamil New Film Kaviyathalaivan
    • காவியத்தலைவன்
    • நடிகர் : சித்தார்த், பிருத்விராஜ்
    • நடிகை : வேதிகா
    • இயக்குனர் :வசந்த பாலன்
    Tamil New Film Nerungi Vaa Muthamidathe
    Tamil New Film Vindhai
    • விந்தை
    • நடிகர் : மகேந்திரன்
    • நடிகை : மனிஷாஜித்
    • இயக்குனர் : ,லாரா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2014 Dinamalar , No. 1 website in Tamil. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in