Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தலைவாவால் தவிக்கும் படங்கள்...!

31 ஜூலை, 2013 - 15:30 IST
எழுத்தின் அளவு:

ஆகஸ்ட் மாதம் சினிமாக்கள் தவிக்கும் காலம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆடி பிறந்ததால் சுணங்கி நின்ற படங்கள், ஜூலையில் தியேட்டர் கிடைக்காமல் காத்திருந்த படங்கள் என சுமார் 30 படங்கள் ஆகஸ்ட் மாத ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. தேசிங்குராஜா, பொன்மாலை பொழுது, தங்க மீன்கள், 555, சுவடுகள், நெடுஞ்சாலை, மாதவனும் மலர்விழியும், முத்துநகரம், அச்சம் தவிர், கலவரம், வெண்ணிலா வீடு, கோப்பெருந்தேவி, அடித்தளம், நேற்று இன்று ஆகியவை முக்கியமான படங்கள்.

இந்த படங்கள் ஆகஸ்ட்டில் ரிலீசாக ரெடியாக இருந்தபோதும் எந்த தேதியில் ரிலீஸ் பண்ணுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. காரணம் தலைவா. விஜய் நடித்த தலைவா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே இந்த படங்கள் தனது ரிலீஸ் தேதியை முடிவு செய்ய முடியும். தலைவாவுக்கு முன்னதாக வெளியிட்டால் தலைவா ரிலீஸ் ஆகும்போது தியேட்டர்காரர்கள் படப் பெட்டியை தூக்கி வெளியே வைத்து விடுவார்கள். தலைவா ரிலீசாகி இரண்டு வாரம் வரை தியேட்டர்கள் கிடைக்காது. இப்படி மூன்று வாரம் போய்விடுவதால் இந்தப் படங்களுக்கு இருப்பது ஒருவார அவகாசம் மட்டுமே அது எந்த வாரம் என்பதை இப்போது கணிக்க முடியாது.

ரம்ஜான் பண்டிகை அன்று (9ந் தேதி) தலைவா ரிலீஸ் என்று கூறப்பட்டாலும் அது இன்னும் முறையாக அறிவிக்கப்பட்டவில்லை. இன்று வரை ஆகஸ்ட் வெளியீடு என்றுதான் விளம்பரம் செய்யப்படுகிறது. சுமார் 30 படங்களின் ரிலீஸ் இப்போது தலைவாவின் கையில்தான் இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (34) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (34)

unmai - covai,இந்தியா
08 ஆக, 2013 - 17:11 Report Abuse
unmai இவன் எல்லாம் ஒரு நடிகன் படம் கண்டிப்பா ஓடாது.
Rate this:
Ayyanar - Madurai  ( Posted via: Dinamalar Android App )
01 ஆக, 2013 - 07:34 Report Abuse
Ayyanar tailava confident failure. film because election. film
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
01 ஆக, 2013 - 12:10Report Abuse
saravanakumarபொறாமையில பொங்காத...
Rate this:
DUBAKKUR RAVI - chennai,இந்தியா
02 ஆக, 2013 - 09:12Report Abuse
DUBAKKUR RAVIநீ பகல் கனவு காணாத சப்ப சரவணகுமார்...
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
02 ஆக, 2013 - 13:25Report Abuse
saravanakumarசப்ப ரவி உன் நாறவாய மூடு வயிறு நல்லா எரியுது போல...
Rate this:
ravan - chennai  ( Posted via: Dinamalar Android App )
01 ஆக, 2013 - 01:35 Report Abuse
ravan இவனனோட படத்துக்கெல்லம் பயப்பட என்ன இருக்கும் கதைய இருக்காது
Rate this:
favaz - duvai  ( Posted via: Dinamalar Android App )
01 ஆக, 2013 - 01:29 Report Abuse
favaz இவன்ட படம் விஐயகாந்த் படம் மாதி்ரி இருக்கும் இதற்கு ரசிகர்கள் மன்றம் வேற தெழில பாருங்க
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
01 ஆக, 2013 - 12:10Report Abuse
saravanakumarநீ உருப்படியா எதாவது தொழில பாரு...
Rate this:
thalaiva - mdu  ( Posted via: Dinamalar Android App )
31 ஜூலை, 2013 - 22:39 Report Abuse
thalaiva வேலுர் கிறுக்கா தல பத்தி் தேனவயில்லாமல் பேசதா
Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in