Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காமெடியன்களுக்கும் லிப்-கிஸ் ஆசை

30 ஜூலை, 2013 - 15:08 IST
எழுத்தின் அளவு:

அந்தக் காலத்தில் இங்கிலீஷ் படங்களில்தான் முத்தக் காட்சியை பார்க்க முடிந்தது. இப்போது எல்லா படத்திலும் முத்தக் காட்சி இடம்பெறுகிறது. கேட்டால் கதைக்கு தேவையா இருக்கு என்பார்கள். ஹீரோ ஹீரோயின்கள்தான் முத்தக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது காமெடியன்களும் முத்தக் காட்சியில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

காமெடி நடிகர் கருணாஸ் சொந்தமாக தயாரித்து நடிக்கும் படம் ரகளபுரம். இந்தப் படத்தில் கவர்ச்சி நடிகை சஞ்சனாசிங் போலீசாக நடிக்கிறார். கருணாசுக்கு கதைப்படி கல்யாணம் ஆகிவிட்டாலும் சஞ்சனாசிங் அவரை ஒரு தலையாய் காதலிப்பாராம். அதற்கு பிடி கொடுக்காமல் போகும் கருணாசை இழுத்துபிடித்து உதட்டில் ஒரு உம்மா கொடுத்து மயக்குவாராம். இப்படி ஒரு முத்தக்காட்சி படத்தில் இருக்கிறது. சஞ்சனாசிங்கும் முழுமனதோடு நடிச்சிருக்கார். 6 டேக் வரையும் போச்சுதாம். ரெண்டு பேரும் அசராம நடிச்சாங்களாம். ரகளபுரம் யூனிட் இந்த கிஸ் மேட்டரைத்தான் பேசிக்கிட்டிருக்கு.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

G.ponnusamy - lagos,நைஜீரியா
31 ஜூலை, 2013 - 00:11 Report Abuse
G.ponnusamy கிஸ் அடிப்பது உங்க ஊர்லதான் பெருசா பேசறிங்க .
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
30 ஜூலை, 2013 - 19:18 Report Abuse
kumaresan.m " இதுக்கு போய் ரொம்ம பீல் பண்ணி கருத்து எழுதும் அன்பர்கள் ...மெரினா கடற்கரை மற்றும் பார்க்கில் காதலர்கள் செய்யும் அசிங்கத்தை விட இது எவ்வளவோ மேல் அல்லவா ???
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
30 ஜூலை, 2013 - 19:15 Report Abuse
kumaresan.m நிருபருக்கு ஒரு கேள்வி..... காமடியன்கள் மனிதர்கள் இல்லையா ??? கதாநாயகர்கள் வானத்தில் இருந்து குதித்தார்களா ????.
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
30 ஜூலை, 2013 - 19:13 Report Abuse
kumaresan.m " இப்படி எதையாவது செய்து தொலைத்தால் தான் கிறுக்கு பய தமிழ் ரசிகனுக்கு பிடிக்கும் ....போட்ட பணத்தை எடுக்க வேண்டாமா ???
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
31 ஜூலை, 2013 - 18:04Report Abuse
சு கனகராஜ் மனிதர்கள் தான் இருந்தாலும் நடிகைகள் ஒப்பு கொள்ளவேண்டுமே...
Rate this:
Tamilan - Chennai,இந்தியா
30 ஜூலை, 2013 - 19:01 Report Abuse
Tamilan சாக்கடை கால்வாய்
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in