Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹாலிவுட் படத்துக்காக உலகத்தர நடிப்பை வெளிப்படுத்தும் மாதவன்!

30 ஜூலை, 2013 - 13:39 IST
எழுத்தின் அளவு:

மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில் நாயகனாக அறிமுகமானவர் மாதவன். தமிழ் நடிகரான இவர் அதற்கு முன்னதாக சில இந்தி தொடர்களில் நடித்து வந்தார். ஆனால், மணிரத்னம் சினிமாவில் அறிமுகம் செய்த பிறகு இந்தியிலும் மாதவனுக்கு படவாய்ப்புகள் கிடைத்தன. தமிழில் ஒரு ரவுண்டு வந்தவர், பின்னர் த்ரீஇடியட்ஸ் உள்பட சில மெகா படங்களில் நடித்தார். இப்போதும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறாராம் மாதவன். 1968ல் ஹாலிவுட்டில் வெளியான நைட் ஆப் லிவ்விங்டெட் இப்போது 3டியில் ரீமேக் ஆகிறதாம். அதில், டானிடாட், கலோனா டால், டேனியல் ஹாரிஸ், டாம்ஸை ஸ்மோர் போன்ற ஹாலிவுட் நடிகர்களுடன் மாதவனும் ஒரு நாயகனாக நடிக்கிறாராம்.

இது மாதவன் நடிக்கும் முதல் ஹாலிவுட் படம் என்பதோடு, இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கும் நிறுவனம் உலக அளவில் வெளியிடப்போகிறதாம். அதனால் கோலிவுட்டில் எனது திரைப்பயணத்தைத் தொடங்கிய நான் பாலிவுட்டில் இருந்து இப்போது ஹாலிவுட்டுக்கே சென்றிருப்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. அப்படத்தில் ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக நடித்து இந்திய நடிகனுக்குள் இருக்கும் உலகத்தர நடிப்பை வெளிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார் மாதவன்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Abudhahir Asad - Chennai  ( Posted via: Dinamalar Android App )
31 ஜூலை, 2013 - 06:31 Report Abuse
Abudhahir Asad vaalthukkal maddy .... by THALA fan....
Rate this:
Kishore Kumar - Bangalore,இந்தியா
30 ஜூலை, 2013 - 16:53 Report Abuse
Kishore Kumar வாழ்த்துக்குள் மாதவன்.. என்று என்றும் புன்னகை ..
Rate this:
appu - madurai,இந்தியா
30 ஜூலை, 2013 - 16:44 Report Abuse
appu தமிழ நடிச்சதே சகிக்கல...இதுல ஆலிவுட்டா....உனக்கு அதிஷ்டம் நடி...அனுபவி...அதுலயாவது வெற்றிஅடை...வாழ்த்துக்கள்...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
31 ஜூலை, 2013 - 18:11Report Abuse
சு கனகராஜ் வாழ்த்துக்கள் மாதவன் திறமையான நடிகர் இந்திய திரையுலகம் சரியாக பயன்படுத்த வில்லை...
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
30 ஜூலை, 2013 - 15:40 Report Abuse
Angry ஜெய் இங்க ஒரு பய சீண்டவில்லை , காலிவுட்டுல போயி இவுரு ஒலக நடிப்பா ஓபன் பண்ண போறாராம்ல ..... எய்யாடி
Rate this:
SaS - Dubai  ( Posted via: Dinamalar Android App )
30 ஜூலை, 2013 - 15:24 Report Abuse
SaS அதென்ன உலகத்தரம் உள்ளூர் தரம்??.. புரியலிங்களே எசமான்??..
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in