Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்னும் சில நாட்களில் கோச்சடையான் ரெடி: தயாரிப்பாளர் சொல்கிறார்

28 ஜூலை, 2013 - 10:44 IST
எழுத்தின் அளவு:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் கோச்சடையான். மோசன் கேப்சர் அனிமேஷன் டெக்னாலஜியில் தயாராகி வரும் இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் டப்பிங் பேசி முடித்த ரஜினிக்கு படத்தில் திருப்தி இல்லை என்றும். தனது நேரடி படம்போன்று இல்லை என்று கூறியதாகவும், இதனால் படம் டிராப் ஆகும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை படத்தின் மேற்பார்பை  இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் மறுத்துள்ளார்.

"ரஜினியுடன் அமர்ந்து நானும் படத்தை பார்த்தேன். படம் மிக பிரமாண்டமாக வந்துள்ளது. ரஜினி தன் மகள் டைரக்ட் செய்துள்ளார் என்பதற்காக பாராட்ட மாட்டார். நன்றாக இல்லாவிட்டால் "நெக்ஸ் டைம் பெட்டரா பண்ணுங்க"ன்னு நாசுக்காக சொல்லிவிடுவார். கோச்சடையான் பார்த்துட்டு மகளை கட்டிப்பிடிச்சு பாராட்டினதை என் கண்ணால பார்த்தேன். சினிமால கொஞ்சம் அனுபவம் வாய்ந்தவன்ங்ற முறையில சொல்றேன் கோச்சடையான் ரியலி சூப்பர்" என்று அவர் கூறியிருக்கிறார்.

ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து படத்தை தயாரிக்கும் மீடியா ஒன் குளோபல் சேர்மன் டாக்டர் முரளி மனோகர் கூறியிருப்பதாவது: அவதார், டின்டின் போன்ற ஹாலிவுட் படங்கள் உருவாக 4 ஆண்டுகள் ஆனது. அந்த தொழில்நுட்பத்தில்தான் கோச்சடையானும் தயாராகிறது. அதனால் தாமதம் தவிர்க்க முடியாதது. அதற்குள் வதந்திகள் கிளப்பிவிடப்படுகிறது. ஹாலிவுட் அனிமேஷன் கேரக்டர்களை எப்படிவேண்டுமானலும் மாற்றிக் கொள்ளலாம். ரஜினியை அப்படி மாற்ற முடியாது. அணு அணுவாக அவரது மேனரிசங்களை அவரை நடிக்கச் சொல்லி பெற்று அதனை அனிமேஷனுக்குள் கொண்டு வந்திருக்கிறோம். படத்தை பார்த்த ரஜினி, டைரக்டர் சவுந்தர்யாவை பாராட்டி மகிழ்ந்தார். இன்னும் ஒரு சில நாட்களில் படம் ரெடியாகிவிடும். அதன் பிறகு பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்துகிறோம். அதிலிருந்து ஒரு மாதத்தில் உலகம் முழுவதும் படத்தை வெளியிடுவோம்" என்றார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

பூபதி - பொதட்டூர்பேட்டை  ( Posted via: Dinamalar Android App )
29 ஜூலை, 2013 - 09:02 Report Abuse
பூபதி இவர் அண்ணா இல்லை. MGR இல்லை ஆனால் அண்ணா MGR போல் மக்கள் நலனில் நாட்டம் கொண்டவர் நல்லவர்களுக்கு எப்போதும் வெற்றிதான் கோச்சடையான் உலக புகழ் பெறபோவது உறுதி்
Rate this:
see vagan - c.mutlur  ( Posted via: Dinamalar Android App )
29 ஜூலை, 2013 - 07:50 Report Abuse
see vagan வர மாதி்ரி தெரியல
Rate this:
Sathish thala - chennai  ( Posted via: Dinamalar Android App )
28 ஜூலை, 2013 - 16:55 Report Abuse
Sathish  thala தலைவர் படம் எப்படி இருந்தாலும் Super hit ஆகும்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
28 ஜூலை, 2013 - 16:53 Report Abuse
சு கனகராஜ் வந்தா சரிதான்
Rate this:
bala - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
28 ஜூலை, 2013 - 13:28 Report Abuse
bala waiting for you thalaiva!
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in