Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கௌதம் மேனன் படத்தில் சூர்யாவிற்கு பதில் சிம்பு...?!

27 ஜூலை, 2013 - 17:02 IST
எழுத்தின் அளவு:

கௌதம் மேனன் படத்தில் சூர்யாவிற்கு பதிலாக சிம்பு நடிக்கயுள்ளதாக வதந்தி கிளம்பியுள்ளது. கௌதம் மேனன், சூர்யா ஜோடி என்றாலே தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும். அதே எதிர்பார்ப்புடன் தான் துருவ நட்சத்திரம் படமும் அறிவிக்கப்பட்டது. சூர்யா ஒரு படத்துக்கு கமிட் ஆனால், நேரத்தை சரியாக கடைபிடிப்பார். ஆனால், முதல் முறையாக துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க அவர் தயக்கம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகின.

இப்படத்திற்கான பூஜையில் சூர்யா கலந்து கொண்டார். இருப்பினும், லிங்குசாமியின் படத்தில் நடிக்க இருப்பதாகவும், கவுதம் மேனனை சூர்யா காத்திருக்க சொன்னதாகவும் கூறப்பட்டது. இதனால், துருவ நட்சத்திரம் படத்தை கவுதம் மேனன் டிராப் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருவ நட்சத்திரம் படத்திற்கு பதிலாக கவுதம் மேனன், விண்ணைதாண்டி வருவாயா ஹீரோ சிம்புவை வைத்து புதிய கதை ஒன்றை ஏற்பாடு செய்வதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Vaal Payyan - Chennai,இந்தியா
31 ஜூலை, 2013 - 14:07 Report Abuse
Vaal Payyan கடைசியா சிம்பு நடிச்சி வெளியே வந்த படமே எனக்கு ஞாபகம் இல்ல ... அதுக்குள்ள இந்த அலப்பரை ...
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
29 ஜூலை, 2013 - 16:26 Report Abuse
Angry ஜெய் டி ஆருக்கு தாடிய ட்ரிம் பண்ணா இப்டிதான் இருப்பாரு .......... எவ்வளோ திறமை இருந்தாலும் கொஞ்சம் அடக்கமும் வேணும் ...... இருவருக்கும் அது மிஸ்ஸிங்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
28 ஜூலை, 2013 - 16:59 Report Abuse
சு கனகராஜ் ஐயோ இவன் அதுக்கு சரிப்பட்டு வருவான்னு நெனக்கிரீர்களா கவுதம்
Rate this:
appu - madurai,இந்தியா
28 ஜூலை, 2013 - 09:30 Report Abuse
appu செம்பு....
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
29 ஜூலை, 2013 - 19:07Report Abuse
சு கனகராஜ் பித்தளையா ?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in