Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யுவன்-வெங்கட்பிரபு கூட்டணி முறிந்தது!

27 ஜூலை, 2013 - 14:00 IST
எழுத்தின் அளவு:

ஓரிரு படங்களில் கொடுத்த ஹிட் பாடல்கள் காரணமாக தற்போது முன்னணி இயக்குனர்களின் கவனத்துக்கு வந்துள்ளார் அனிருத். அதிலும் தனுஷின் சிபாரிசினால் கே.வி.ஆனந்தின் படத்திற்கு அவரை இசையமைக்கும் செய்தி வெளியானபிறகு வெங்கட்பிரபு உள்ளிட்ட சில இயக்குனர்களும் அனிருத் பக்கம் வந்துள்ளனர்.

சென்னை-28 படத்தில் இயக்குனரான வெங்கட்பிரபு அதன்பிறகு தான் இயக்கிய சரோஜா, மங்காத்தா, பிரியாணி உள்பட அனைத்து படங்களுக்கும் தனது பெரியப்பா மகனான யுவன் ஷங்கர் ராஜாவைத்தான் இசையமைக்க வைத்து வந்தார். அவரும் வெங்கட்பிரபு படம் என்றால் அதிக ரிஸ்க் எடுத்து ஹிட் பாடல்களாகத்தான் கொடுத்து வந்தார். ஆனால் அவர்களுக்கிடையே என்ன நடந்ததோ இப்போது யுவனுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு அனிருத்துடன் கைகோர்த்துள்ளார்.

அடுத்து வெங்கட்பிரபு இயக்கும் சென்னை-28 இந்தி ரீமேக் மற்றும் புதிய தமிழ்ப்படம் என இரண்டிற்குமே அனிருத்தான் இசையமைக்க கமிட்டாகியுள்ளாராம்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Krish - Madurai,இந்தியா
28 ஜூலை, 2013 - 00:18 Report Abuse
Krish வெங்கட் பிரபுவுக்கு வேறு நல்ல இசையமைப்பாளரே கிடைக்கவில்லையா?
Rate this:
Johnantonyinnocent Fernando - Al Khobar,இலங்கை
27 ஜூலை, 2013 - 21:57 Report Abuse
Johnantonyinnocent Fernando பணம் பத்தும் செய்யும் அது வந்திட்டா பதினொன்றும் செய்யும்.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
27 ஜூலை, 2013 - 17:14 Report Abuse
சு கனகராஜ் பங்காளி சண்டையா இல்லை பணபிரசினையா ?
Rate this:
appu - madurai,இந்தியா
27 ஜூலை, 2013 - 15:07 Report Abuse
appu கடசில அண்ணன் மவனுக்கு பிரியாணி போட்டு பேக் அப் பண்ணி உட்டுட்டார்....
Rate this:
Rajesh - Karaikudu  ( Posted via: Dinamalar Android App )
27 ஜூலை, 2013 - 14:37 Report Abuse
Rajesh கூட்டணியா அப்படியெல்லாம் இல்லங்க பங்காளி சன்டை பஞ்சாயத்து வச்சா சரியாகிடும்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in