Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐஸ்வர்யா அர்ஜூனை பார்க்க தவிக்கும் இயக்குனர்கள்

26 ஜூலை, 2013 - 17:43 IST
எழுத்தின் அளவு:

பட்டத்து யானை படத்தின் மூலம் அறிமுகமாக உள்ள அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவை பார்க்க இயக்குனர்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். பட்டத்து யானை படம் வெளிவரும் முன்பே ஐஸ்வர்யாவின் இமேஜ் கூடியுள்ளது. இதனால், அவரை புக் செய்ய இயக்குனர்கள் அலைமோதுகின்றனர்.
ஆனால், போன வேகத்திலேயே அனைவரும் திரும்பி வந்து விடுகின்றனர். ஏனென்றால், அவரை பார்க்க எப்போது சென்றாலும், மேடம் இப்போதைக்கு கதை கேட்கிற மூடில் இல்லை என்ற பதில் மட்டும் தான் வருகிறதாம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

raja - chennai  ( Posted via: Dinamalar Windows App )
27 ஜூலை, 2013 - 12:13 Report Abuse
raja கண் கிண்ணு கெட்டு போச்சா என்ன
Rate this:
BLACK CAT - Marthandam.,இந்தியா
27 ஜூலை, 2013 - 11:10 Report Abuse
BLACK CAT ஓவர் buld up உடம்புக்கு ஆகாது ...
Rate this:
தாமரை - சிங்கப்பூர்  ( Posted via: Dinamalar Android App )
27 ஜூலை, 2013 - 07:01 Report Abuse
தாமரை அப்படி ஒன்னும் பெருசா அம்மனி நடிக்கலை ... முதல்ல பட்டத்துயானை படத்தை பார்த்துட்டு அப்புறம் முடிவு பன்னுங்கப்பா... படம் அட்டர்ப்பளாப்....
Rate this:
santho - chennai  ( Posted via: Dinamalar Android App )
27 ஜூலை, 2013 - 06:43 Report Abuse
santho இவ avalo onum அழகாவே இல்ல எதுக்கு வீன் பில்டப்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in