ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் தயாரிப்பாளர், புஷன்குமார், ராப்பாடகர் ஹனி சிங் இருவரும் இணைந்து,ரஜினி பற்றிய இசை, ஆல்பம் ஒன்றைஉருவாக்கியுள்ளனர். "தலைவர் என்றுபெயரிடப்பட்டுள்ள, இந்த ஆல்பத்தில்பாலிவுட்டின் பிரபல ஹீரோ யாரையாவதுஆட வைக்கலாம் என்று முடிவு செய்து,ஷாருக் கானை அணுகினர்.மறுபேச்சின்றிஉடனே ஓ.கே., சொல்லி விட்டாராம்.பின்,"இந்த பாடலில் என்னுடன் தீபிகாவும்இணைந்து ஆடினால், இன்னும் பிரமாதமாக இருக்கும் என்று, அவரையும் தன்னுடன்இணைத்துக் கொண்டாராம். அந்தபாடலில்,ஷாருக்-தீபிகா என, இருவருமே, லுங்கி அணிந்து நடனமாடியுள்ளனராம்.