Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

காதலரை மணந்தார் இஷா கோபிகர்

30 நவ, 2009 - 00:00 IST
எழுத்தின் அளவு:

பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான இஷா கோபிகர் - டிம்மி நரங் திருமணம் நடந்தது. தமிழில் என் சுவாச காற்றே படத்தின் மூலம் அறிமுகமான இஷா கோபிகர், விஜயகாந்துடன் நரசிம்மா, பிரஷாந்துடன் காதல் கவிதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சில தெலுங்கு படங்களிலும் தலை காட்டியிருக்கிறார். இவர் மும்பையில் ஹோட்டல் நடத்தி வரும் ‌தொழிலதிபர் டிம்மி நரங் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து இஷா - நரங் திருமணம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். அத‌ன் பின்னர் ‌நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in