Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் ஹீரோயின் ஆனார் கே.ஆர்.விஜயா!!

23 ஜூலை, 2013 - 15:12 IST
எழுத்தின் அளவு:

 புன்னகை அரசி கே.ஆர்.விஜயா மீண்டும் ஹீரோயினாக நடிக்கிறார். நிஜம்தாங்க நம்புங்க ப்ளீஸ்... எஸ்.பி.ஆர் பிக்சர்ஸ் என்ற கம்பெனி தயாரிக்கும் நிலவில் மழை என்ற படத்தில்தான் புன்னகை அரசி ஹீரோயின். படத்தை இயக்கும் எஸ்பிஆர் கூறியதாவது: மக்களுக்காகவே வாழும் ஒரு டாக்டரின் கதை. அதற்கு பொருத்தமானவர் கே.ஆர்.விஜயாவைத் தவிர வேறு யாரும் இல்லை. முதலில் அவரிடம் நடிக்க கேட்டபோது என்னால முடியாதுன்னு மறுத்திட்டார். அப்புறம் படத்தோட கதையை சொல்லி கதையின் நாயகியே நீங்கதான்னு சொன்ன பிறகு ஒத்துக்கிட்டு நடிச்சாங்க. நேர்மையான டாக்டர் உயிருக்கு போராடும் ஒரு வாலிபனுக்கு சிகிச்சை அளிக்கிறார். அவன் போலீஸ் தேடும் தீவிரவாதி. போலீஸ் அவனை என்கவுண்டரில் கொல்ல தேடுகிறது. ஒரு டாக்டராக அவன் உயிரை காப்பாற்றித்தருவேன் என்கிறார் கே.ஆர்.விஜயா. இதனால் வரும் சிக்கல்களை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பது படத்தோட ஸ்டோரி. உணர்ச்சிபூர்வமான படமா இருக்கும், எஸ்.பி.குமார் மியூசிக் போடுறார். ரவிஷங்கர் கேமராமேன் எல்லாருமே புதுமுங்கள் என்கிறார் இயக்குனர்.

Advertisement
கருத்துகள் (23) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (23)

kumudhu - Pandicheri,இந்தியா
25 ஜூலை, 2013 - 02:48 Report Abuse
kumudhu இளமை எப்போதும் நிலைக்காது. நக்கல் அடிப்பதை நிறுத்துங்கள். நீங்களும் முதுமை ஆக கனகாலம் இல்லை.
Rate this:
appu - madurai,இந்தியா
24 ஜூலை, 2013 - 19:10 Report Abuse
appu குமுது பீட்டர் உடாத....சினிமா செய்திக்கு கமண்டு...என்னவோ நாங்க மட்டும் இளமையா இருந்துகிட்டே இருக்கனும் என்கிற நினப்புல கமண்ட் எழுதுறா மாறி ஸீன் போடா கூடாது....நாங்களும் உங்கள போல மனுஷாள் தான்...தின்க் பாசிடிவ் நாட் நெகட்டிவ்..இது சினிமா பகுதி என்பதை மறந்து விடாதே....
Rate this:
pushpavanachelvi - Theni,இந்தியா
24 ஜூலை, 2013 - 14:57 Report Abuse
pushpavanachelvi இளமையாக இருக்கிறேன் என்று கர்வம் கொள்ளதேங்கோ. நீங்க முதுமையாக இன்னும் கனகாலம் இல்லையுங்கோ.
Rate this:
24 ஜூலை, 2013 - 13:45 Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) வாய் ஒரு பக்கம் கோனுனா புன்னகை அரசியா ?
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
24 ஜூலை, 2013 - 17:57Report Abuse
சு கனகராஜ் 300 படங்களுக்கு மேல் நடித்து மதிப்பும் மரியாதைக்கும் உரிய அம்மன் வேடங்களில் நடித்து புகழ் பெற்ற ஒரு மூத்த நடிகையை இப்படி சொல்லலாமா போலி மருத்துவரே அவங்க உங்களுக்கு என்ன கொடுமை செஞ்சாங்க...
Rate this:
kalainathan - kalugumalai  ( Posted via: Dinamalar Android App )
23 ஜூலை, 2013 - 17:04 Report Abuse
kalainathan வணக்கம் ஆச்சி இந்த படத்தி்ல தாத்தா யாரு?
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in