Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொலவெறி அனிருத் செம பிசி

23 ஜூலை, 2013 - 04:11 IST
எழுத்தின் அளவு:

 தனுஷ் நடித்த, "3 படத்தின் இசையமைப்பாளர்,அனிருத். அப்படத்தில், அவர் இசையில்உருவான "ஒய் திஸ் கொலவெறி பாடல்,இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகள் வரை கலக்கி எடுத்ததால், முதல் படத்திலேயே பேசப்படும் இசையமைப்பாளரானார். தற்போது, கைவசம் நிறைய படங்கள் வைத்திக்கிறார், அனிருத். ஆனால், இப்போது, "முனி-3 படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார். காரணம், "ஏற்கனவே பல படங்களில் கமிட்டாகியிருப்பதால், அவர்கள் கேட்டநேரத்தில், என்னால் இசையமைத்துக்கொடுக்க, போதிய நேரம் இல்லை. அதனால், நானாகவே அப்படத்திலிருந்து விலகிவிட்டேன் என்கிறார் அனிருத்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

kumaresan.m - hochimin ,வியட்னாம்
23 ஜூலை, 2013 - 14:14 Report Abuse
kumaresan.m " தம்பி இன்னும் பாட்டு ரெடியாகல ???
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
23 ஜூலை, 2013 - 14:14 Report Abuse
kumaresan.m " நீ எதில பிசியா இருக்கேன்னு நம்ம ஆங்கிலோ இந்தியன் நடிகையை கேட்டால் தெரிந்துவிடும் "
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
24 ஜூலை, 2013 - 18:37Report Abuse
சு கனகராஜ் உங்களுக்கும் தெரியுமா ?...
Rate this:
VnV - Villupuram,இந்தியா
23 ஜூலை, 2013 - 12:05 Report Abuse
VnV வீட்டுக்கு வீடு வாசப்படி வேணும்... இளையராஜா பாடலை ரீமிக்ஸ் செய்தவருக்கு வந்த வாழ்வை பாரு
Rate this:
ASA RASH - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23 ஜூலை, 2013 - 11:15 Report Abuse
ASA RASH இவர்கள் என்ன மியூசிக்கா போடுகிறார்கள். மெல்லிசை என்பது எம்.எஸ் வி சினிமா திரையை விட்ட போதே மறைந்துவிட்டது.. இந்த கொலவெரி பாட்டெல்லாம் கூடிய விரைவில் நின்று போகும்..
Rate this:
Mohamed Ismi - Tirupur,இந்தியா
23 ஜூலை, 2013 - 10:32 Report Abuse
Mohamed Ismi அப்படா தப்பிச்சன்டா லாரென்ஸ்...
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in