துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
சினிமாவில், இயக்குனராக வேண்டும் என்றே இறக்கி விடப்பட்டவர் விஷால். எதிர்பாராத விதமாக, "செல்லமே படத்தில் ஹீரோவாகிவிட்டார். அடுத்ததாக, சொந்தமாகவே படங்களையும் தயாரிக்க துவங்கியுள்ளார். இதையடுத்து, வில்லனாகவும் அவதாரம் எடுக்க வேண்டும் என்ற ஆசையும், அவருக்கு உள்ளதாம். அதனால், தன் ஹீரோ இமேஜை பாதிக்காத வகையில், வித்தியாசமான வில்லனாக நடிக்கவும் தயார் நிலையில் இருப்பதாக சொல்கிறார், விஷால்.