Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி - ஷங்கர் சந்திப்பு! அடுத்த படத்திற்கு தயாராகுகிறார்களா...?

21 ஜூலை, 2013 - 16:57 IST
எழுத்தின் அளவு:

விக்ரம் நடிக்கும் ஐ படப்பிடிப்பில் தற்போது தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். லண்டன், ஆஸ்திரேலியா என பல வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தி விட்டு தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளார். விக்ரம்,எமி சம்பந்தப்பட்ட சில வசன காட்சிகள் இப்போது படமாகி வருகிறதாம்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென ஒரு நாள் ரஜினியின் அழைப்பு வர, மறுநாள் படப்பிடிப்புக்கு லீவு கொடுத்து விட்டு அவரை சந்திக்க சென்றிருக்கிறார் ஷங்கர். அப்போது மகள் செளந்தர்யா இயக்கத்தில் தான் நடித்துள்ள கோச்சடையான் அனிமேசன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை அவருக்கு போட்டுக்காண்பித்தாராம் ரஜினி. இந்த சந்திப்பு 3 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றதாம்.

இந்த தகவல் வெளியானதிலிருந்து மீண்டும் ரஜினி-ஷங்கர் இருவரும் ஒரு படத்தில் இணைகிறார்கள். அதற்கான கதை விவாதம் சம்பந்தமாகத்தான் சந்திப்பு நடந்துள்ளதாக செய்தி பரவியுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் இருந்து இதுபற்றி எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

JAIRAJ - CHENNAI,இந்தியா
06 ஆக, 2013 - 18:14 Report Abuse
JAIRAJ இந்த கிழவனை விட்டால் வேறு ஆளே இல்லையா ?
Rate this:
SURESH SURESH - Bangalore,இந்தியா
23 ஜூலை, 2013 - 14:12 Report Abuse
SURESH SURESH ரஜினி சார் முதலில் உங்க சம்பளம் எவ்வளவு என்று கொஞ்சம் கூறுங்கள். இந்த 62 வயதில் கோடி கோடியாக சம்பாதிகிறீர்கள். மேலும் ஹீரோ ஆசை இன்னும் விடவில்லையா? ஆனால் அமிதாபச்சன் நல்ல குடும்ப கதையில் வயதிர்கேட்ப நடிக்கிறார். இதுதான் உண்மையான நடிகன்.
Rate this:
Tholai Nokki - Chennai,இந்தியா
22 ஜூலை, 2013 - 15:21 Report Abuse
Tholai Nokki தயாரிப்பாளர் சன் பிச்சரிடம் போங்க. உண்மை மனிதன்னு பாடலில் வைங்க. நல்ல வசூல் பண்ணுங்க. வாழ்த்துக்கள்.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
22 ஜூலை, 2013 - 17:08Report Abuse
சு கனகராஜ் 5 வருடம் ஆகுமே படம் வெளியாக...
Rate this:
appu - madurai,இந்தியா
22 ஜூலை, 2013 - 23:37Report Abuse
appuகனகு நீ எப்ப தயாரிப்பாளர் ஆனே?...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
23 ஜூலை, 2013 - 17:03Report Abuse
சு கனகராஜ் அப்பு பண்ணதா தப்பு என் மேல ஏன் வெறுப்பு ?...
Rate this:
rasigan - vellore  ( Posted via: Dinamalar Android App )
22 ஜூலை, 2013 - 10:53 Report Abuse
rasigan ஆணிய புடுங்க வேண்டாம்
Rate this:
- Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
22 ஜூலை, 2013 - 10:06 Report Abuse
 இன்னுமா????????????????
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in