Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தள்ளிப்போகுது தங்க மீன்கள்!

20 ஜூலை, 2013 - 17:33 IST
எழுத்தின் அளவு:

கவுதம் மேனன் தயாரிப்பில், "கற்றது தமிழ்" ராம் இயக்கி உள்ள "தங்க மீன்கள்" படம் நீண்ட நாள் ரிலீசாகாமல் வெயிட்டிங்கிலேயே இருக்கிறது. படம் எடுத்து முடிந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் பல்வேறு காரணங்களால் இதுவரை ரிலீசாகவில்லை. ஒரு வழியாக எல்லா பிரச்னைகளும் முடிந்து சமீபத்தில் இதன் டிரைலர் ரிலீசானது, அது அனைவரையும் கவர்ந்தது. தந்தை-மகள் உறவை நுணுக்கமாக சித்தரிக்கும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது.

வருகிற 26ந் தேதி படம் வெளிவருவதாக தொடர்ந்து விளம்பரம் செய்து வந்தார்கள். தற்போது பட ரிலீசை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைத்து விட்டார்கள். 26ந் தேதி "பட்டத்துயானை", "சொன்னா புரியாது" படங்கள் ரிலீசாகுது. "பட்டத்துயானை" மைக்கேல் ராயப்பன் படம், "சொன்னா புரியாது" ராம நாராயணன் வெளியிடும் படம். இருவருமே பவர்புல் புரட்யூசர்கள். இரண்டு படமும் 500 தியேட்டருக்கு மேல் ரிலீசாகுது. அதனால் "தங்கமீன்கள்" படத்துக்கு தியேட்டர் கிடைக்கவில்லை, அப்படியே கிடைச்சாலும் காலைக்காட்சி, பகல்காட்சிகள் தான் கிடைத்ததாம். அதனால் படத்தை ஆகஸ்ட் மாத்திற்கு தள்ளி வைத்து விட்டார்கள். இதே போல ஜூலை 26ல் வெளிவருவதாக இருந்த வேறு சில படங்களும் ரிலீசை தள்ளி வைத்துவிட்டடாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

appu - madurai,இந்தியா
21 ஜூலை, 2013 - 12:35 Report Abuse
appu தங்கமீனா தள்ளி போகலையே?
Rate this:
appu - madurai,இந்தியா
21 ஜூலை, 2013 - 12:35 Report Abuse
appu தங்க மீன் தான தள்ளி போகுது???
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
22 ஜூலை, 2013 - 18:15Report Abuse
சு கனகராஜ் தள்ளி போகுது நீங்க போயி புடிச்சிக்குங்க...
Rate this:
கரிகாலன் - சிங்கப்பூர்  ( Posted via: Dinamalar Android App )
21 ஜூலை, 2013 - 06:39 Report Abuse
கரிகாலன் ராம் ஒரு யதார்த்த இயக்குநர். உலகப்பட இயக்குநர் வரிசையில் சேரத் தகுதி்யானவரும்கூட. அவரது படம் வெற்றியடையட்டும்!
Rate this:
BALAJI - MADURAI  ( Posted via: Dinamalar Android App )
20 ஜூலை, 2013 - 23:41 Report Abuse
BALAJI நல்ல படங்களுக்கு தமிழ் சினிமா உலகம் கொடுக்கும் மரியாதை இது தான். ராம் சார் உங்க படம் எப்ப வந்தாலும் வெற்றி தான், வாழ்த்துக்கள்.
Rate this:
- Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
20 ஜூலை, 2013 - 20:15 Report Abuse
 அய்யா மேலே சொன்ன ரெண்டு படமும் ஓடாது,உங்க படம் ஓடும்,தைரியமாக ரிலிஸ் பண்ணுகள்.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in