Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கு புதிய வாய்ப்புகள்!

19 ஜூலை, 2013 - 15:57 IST
எழுத்தின் அளவு:

ஜெய்ஹிந்த்-2 படத்தை இயக்கி தயாரித்து நடித்து வரும் அர்ஜூன், தனது மகள் ஐஸ்வர்யா நடிக்க விரும்பியதால்,விஷால் நடித்துள்ள பட்டத்து யானை படத்தில் அறிமுகம் செய்திருக்கிறார். பூபதிபாண்டியன் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பல பகுதிகளில் நடந்தபோதும் ஒருமுறைகூட ஸ்பாட்டுக்கு விசிட் அடிக்கவில்லையாம் அர்ஜூன்.

காரணம், முதல் படத்தில் நடிக்கும் ஒருவருக்கு அவரது குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் யாராவது அந்த பகுதியில் இருக்கிறார்கள் என்று தெரிந்தாலே நடிப்பு சரியாக வராது. நானும் ஒரு நடிகன் என்ற முறையில் அதை என்னால் உணர முடியும் என்பதால் என் மகள் நடித்த படப்பிடிப்பு தளத்துக்கு நான் செல்லவே இல்லை என்கிறார் அர்ஜூன்.

அதேசமயம் அவளது நடிப்பு பற்றி டைரக்டர் பூபதி பாண்டியன், விஷால் இருவரிடமும் அவளுக்குத் தெரியாமலேயே கேட்டறிந்து வந்தேன். அந்த வகையில் என் மகள் முதல் படம் என்பது தெரியாத அளவுக்கு நடித்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த செய்தி பரவலாக பரவியதைத் தொடர்ந்து மேலும் இரண்டு கம்பெனிகள் ஐஸ்வர்யாவின் கால்சீட் கேட்டுள்ளனர். ஆனால், பட்டத்து யானை வெளிவந்தபிறகு புதிய படங்கள் பற்றிய பேச்செடுக்கலாம் என்று அந்த படங்களை நிலுவையில் வைத்துள்ளேன் என்கிறார் அர்ஜூன்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Solla Mudiyathu - Madurai,இந்தியா
24 ஜூலை, 2013 - 22:02 Report Abuse
Solla Mudiyathu ஐயோ
Rate this:
Prem Kumar - ollianz,ஆப்கானிஸ்தான்
19 ஜூலை, 2013 - 19:21 Report Abuse
Prem Kumar அர்ஜுன் அம்மா மாதிரி இருக்கா.. அப்டியே நடிச்சி தள்ளிடாலும் .....
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
19 ஜூலை, 2013 - 19:06 Report Abuse
சு கனகராஜ் கும்ப கொணத்துல கேட்டாக மாயவரத்துல கேட்க மணிரத்னம் கூட கேட்டாக
Rate this:
appu - madurai,இந்தியா
19 ஜூலை, 2013 - 16:43 Report Abuse
appu அப்பன் வழி மகள்....வாழ்க வாரிசு மோகம்.... .....
Rate this:
vijay - amr  ( Posted via: Dinamalar Android App )
19 ஜூலை, 2013 - 16:34 Report Abuse
vijay தூங்கு மூஞ்ஞி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in