Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நேருக்கு நேர் மோதும் விஜய்-அஜீத் படங்கள்!

19 ஜூலை, 2013 - 15:37 IST
எழுத்தின் அளவு:

சமீபகாலமாக விஜய் - அஜீத் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது தவிர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது விஜய் நடித்துள்ள தலைவா மற்றும் அஜீத்தின் 53வது படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. ஆனால் ஒரே மாதத்தில் இல்லாமல் அடுத்தடுத்து மாதங்களில் திரைக்கு வர உள்ளன.

ஆனால், தலைவாவைத் தொடர்ந்து நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜில்லா படமும், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 54வது படமும் வருகிற பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அஜீத் படம் பொங்கலுக்கு வெளியாகிறது என்று அறிவித்துவிட்ட நிலையில், தற்போது விஜய்யின் ஜில்லாவும் அதே நாளில் வெளியிடயிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

இதனால் வழக்கம்போல் விஜய்-அஜீத் ரசிகர்களுக்கிடையே மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (44) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (44)

sivasakthi - chennai,இந்தியா
25 ஆக, 2013 - 05:51 Report Abuse
sivasakthi சூப்பர் ஸ்டார் படம் மட்டும் அன்னைக்கு ரிலீஸ் ஆனா மத்த எல்லாமே மண்ணை தான் கவ்வும்.......
Rate this:
MAHENDRAN - TRICHY,இந்தியா
09 ஆக, 2013 - 20:36 Report Abuse
MAHENDRAN vijay na summava
Rate this:
PRABU - trichy,இந்தியா
02 ஆக, 2013 - 18:28 Report Abuse
PRABU always thala king maker
Rate this:
22 ஜூலை, 2013 - 12:23 Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) மேலே இருக்கும் போட்டோ வை பார்த்தால் ..."நமக்காக ஏன் இந்த கோமாளி ரசிகர்கள் அடித்து கொள்கிறார்கள் ?" என்று நம்ம விஜய் யும் அசீத்தையும் பேசுவது போல் தெரிகிறது .
Rate this:
saravana devan - chennai  ( Posted via: Dinamalar Android App )
20 ஜூலை, 2013 - 20:15 Report Abuse
saravana devan epavum talapathi tan da.
Rate this:
மேலும் 39 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in