Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹன்சிகாவின் தடாலடி முடிவு

19 ஜூலை, 2013 - 01:23 IST
எழுத்தின் அளவு:

கடந்த ஆண்டு வரை, கதையை விட, கதாநாயகர்களுக்கே முதலிடம் கொடுத்தார் ஹன்சிகா. பல படங்களை, கதையை கூட கேட்காமல் ஹீரோக்களின் பெயரை கூறியதும், அட்வான்சை வாங்கி குவித்தார். ஆனால், அப்படி நடிகர்களுக்காக அவர் ஏற்று நடித்த சில  படங்கள், தோல்வியடைந்து, ஹன்சிகாவை ஏமாற்றி விட்டன. இன்னும் சில படங்கள், இன்னும் வெளி வரவில்லை. அதனால், இப்போது புதிய பாணிக்கு மாறியுள்ளார் ஹன்சிகா.  நல்ல கம்பெனி படம், நல்ல கதை ஆகியவற்றுக்கே முதலிடம் கொடுக்கும் அவர், ஹீரோ விஷயத்தில், பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை. "மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் ஹன்சிகா, அடுத்தடுத்து கதை பிடித்திருந்ததால், வளர்ந்து வரும் மற்ற ஹீரோக்களுடனும் ஜோடி சேர தயாராகி வருகிறார்.

 

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

kalainathan - kalugumalai  ( Posted via: Dinamalar Android App )
19 ஜூலை, 2013 - 14:43 Report Abuse
kalainathan அதாவது புதுப்புது ஆளா தேடுறேன்னு சொல்லு நீ கூடிய சீக்கரம் முன்னுக்கு வந்தி்டுவே
Rate this:
appu - madurai,இந்தியா
19 ஜூலை, 2013 - 12:15 Report Abuse
appu யாரு நடிச்சா எனகென்ன...எனக்கு வர வேண்டிய "கே" வந்தா சரி...நான் காற்றுள்ள போதே தூர்ரிகொள் என்ற பழமொழியை நம்புரவளாக்கும்...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
19 ஜூலை, 2013 - 19:21Report Abuse
சு கனகராஜ் நல்ல கதையா தேர்வு செஞ்சி நடி ஹன்சிகா.. விரல் வித்தை காட்டுறன் கண்ணுல விரல் விட்டு ஆஅட்டு...
Rate this:
appu - madurai,இந்தியா
19 ஜூலை, 2013 - 12:14 Report Abuse
appu கோடிகள் பார்க்க கேடிகளை எல்லாம் நம்பிதானே ஆக வேண்டும்....நண்பேண்டா...
Rate this:
appu - madurai,இந்தியா
19 ஜூலை, 2013 - 12:13 Report Abuse
appu நீ நடிகை....ஒத்துகிறேன்....
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
19 ஜூலை, 2013 - 19:22Report Abuse
சு கனகராஜ் அப்பு ஒத்துகிட்டாலே அவ நடிகைதான்...
Rate this:
appu - madurai,இந்தியா
19 ஜூலை, 2013 - 22:44Report Abuse
appuஉன் நசநசப்பு தாங்கள...நீ வீட்டுலயும் இப்டி தானா?...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
22 ஜூலை, 2013 - 19:16Report Abuse
சு கனகராஜ் சரியா சொன்னே அப்பு எப்பவும் இப்படித்தான்...
Rate this:
BLACK CAT - Marthandam.,இந்தியா
19 ஜூலை, 2013 - 10:07 Report Abuse
BLACK CAT sari oke
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in