Advertisement

சிறப்புச்செய்திகள்

அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வந்தாச்சு 8 பேக் ஹீரோ

18 ஜூலை, 2013 - 15:34 IST
எழுத்தின் அளவு:

ஏழாம் அறிவு படத்துக்காக சூர்யா 6 பேக் வைத்தார், சமர் படத்துக்கு விஷால் வைத்தார், ஒஸ்தி படத்துக்கு சிம்பு வைத்தார் (-?), 555 படத்துக்கு பரத் வைத்திருக்கிறார். இன்னும் நிறைய ஹீரோக்கள் 6 பேக் டிரை பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இதற்காக சோறு தண்ணி இல்லாம ஜிம்மே கதின்னு கிடக்குறாங்க. இப்போ இவிங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டு 8 பேக்கோடு ஒரு நியூபேஸ் வந்திருக்கிறார். பெயர் ஆதவன். நடிக்கும் படத்தின் பெயர் மின்னல். அங்கனா ஹீரோயின். ஆஸ்மி பிலிம்ஸ் தயாரிக்குது. சிராஜ் டைரக்டர்.

"காதல், காமெடி, ஆக்ஷன், எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணிய கமர்ஷியல் படம். அதற்கு வல்லமை நிறைந்த ஹீரோ வேண்டும். எல்லா ஹீரோக்களும் 6 பேக் வைக்றாங்க உங்களால 8 பேக் வைக்க முடிமான்னுதான் கேட்டேன். ஒரு மாசத்துல பயங்கரமா ஒர்க் அவுட் பண்ணி ஆதவன் வந்து நிண்ணப்போ அசந்துட்டேன். அவர்கிட்ட நல்ல டெடிக்கேஷன் இருக்கு. நிச்சயம் ஆதவன் பெரிய இடத்துக்கு வருவார்" என்று நற்சான்றிதழ் தருகிறார் டைரக்டர் சிராஜ்.

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

Prem Kumar - ollianz,ஆப்கானிஸ்தான்
19 ஜூலை, 2013 - 19:13 Report Abuse
Prem Kumar கண்ணாடிய கல்ற்றா........ அரை லிட்டர் எண்ணெய் யா உடம்புல ஊதிருக்கான் ...
Rate this:
- Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
18 ஜூலை, 2013 - 21:04 Report Abuse
 சு. கனகராஜ் மற்றும் அப்பு அண்ணனுக்கும் ஒரு பெரிய கும்பிடு போடுகிறேன்,உங்க கருத்துகளே இந்த 8 பேக் கோமாளிக்கு போதுமானது.
Rate this:
Ramesh Aruchamy - Bangalore,இந்தியா
18 ஜூலை, 2013 - 20:05 Report Abuse
Ramesh Aruchamy பாராட்ட பட வேண்டிய ஒன்னு
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
18 ஜூலை, 2013 - 19:04 Report Abuse
Angry ஜெய் நல்லா வருவீங்க தம்பி
Rate this:
JAY JAY - CHENNAI,இந்தியா
18 ஜூலை, 2013 - 18:25 Report Abuse
JAY JAY இவன பெத்தாங்களா...அல்லது செஞ்சாங்களா....
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in