வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நடிகர் பிரகாஷ்ராஜ், "டோனி படத்தைஅடுத்து, "உன் சமையல் அறையில்என்ற படத்தை, இயக்கி நடிக்கிறார். மலையாளத்தில் வெளியான,"சால்ட் அண்ட் பெப்பர் என்ற படத்தின்
ரீ-மேக்கான இப்படத்தில், பிரகாஷ்ராஜுக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார்."இனி நான் கிளாமராக நடிக்க மாட்டேன்என்று ஏற்கனவே சினேகா கூறினாலும்,இது ரொமான்ஸ் காமெடி படம் என்பதால்,சற்றே கிளாமராக நடிப்பதுடன்,பிரகாஷ் ராஜுடன், டூயட் பாடவும் சம்மதித்துள்ளாராம்.