Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆகஸ்ட் 9-ல் விஜய்யின் தலைவா ரிலீசாகுமா?

17 ஜூலை, 2013 - 12:50 IST
எழுத்தின் அளவு:

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தலைவா. நடனப்பள்ளி நடத்துபவராக இதில் நடித்துள்ள விஜய், ஒரு கட்டத்தில் தாதாக்களுடன் மோதுகிறாராம். அதன்பிறகு மக்களால் அவர் தலைவனாக்கப்படுவதுதான் கதையாம். அமலாபால் விஜய்க்கு ஜோடியாகியுள்ள இப்படத்தில் சந்தானம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இறுதிகட்டப்பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது. இருப்பினும் டால்பி அட்மாஸ் தொழில்நுட்ப பணிகள் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளதாம். இதற்கிடையே சென்சாருக்கும் படம் அனுப்ப வேண்டியுள்ளதால் ஏற்கனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 9-ந்தேதி தலைவா ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து விசாரித்தபோது, படத்தின் ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் 15-க்கு மாற்றி, சுதந்திர தினத்தில் தலைவாவை ரிலீஸ் செய்யும் ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (40) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (40)

appu - madurai,இந்தியா
18 ஜூலை, 2013 - 16:01 Report Abuse
appu லூசுத்தனமான கதை....இப்படியே இவன் பழி வாங்குறது...அம்மா அப்பா தங்கை செண்டிமெண்டு உட்டா வேற ஏதும் கிடைக்காதா....சூப்பி போட்ட மாங்கொட்டையாட்டம் இருக்கான்....
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
19 ஜூலை, 2013 - 19:35Report Abuse
சு கனகராஜ் விஜய் ஆல் யாருக்கும் எந்த நட்டமும் இல்லை லாபம் தான் கிடைக்கும்...
Rate this:
appu - madurai,இந்தியா
18 ஜூலை, 2013 - 15:46 Report Abuse
appu சுதந்திர தினத்து அன்னக்கி நிறைய பேரோட சுதந்திரம் பறிக்கப்பட்டு விடும்...இனிமேல சினிமாவுக்கு போவியா??போவியா??கூப்டுவியா?கூப்டுவியா?இப்படி பல கூக்குரல் பல இடங்களில் கேக்கும்.......
Rate this:
Meena - pallipet  ( Posted via: Dinamalar Android App )
18 ஜூலை, 2013 - 15:19 Report Abuse
Meena தொலுங்கு அல்லது மலையாள டப்பிங்க இருக்கும். 20 வருடம ஒரே மாதி்ரி நடிக்கரன் அப்பா தயவுல வடபழனி கமலா தீயேட்டரை குத்தகை எடுத்து படத்தை ஓட்டறாங்க இது எல்லாம் ஒரு பொழப்பா?
Rate this:
raja - karur  ( Posted via: Dinamalar Android App )
18 ஜூலை, 2013 - 13:57 Report Abuse
raja அவன் படம் ஓடுனா என்ன ஒடாட்டி என்ன நம்ம பொழப்ப பார்போம்
Rate this:
18 ஜூலை, 2013 - 12:41 Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) "திட்டமிட்டபடி ஆகஸ்ட் 9-ந்தேதி தலைவா ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது" இங்க பாருங்கப்பா இவங்க statement ..விஜய் திட்டம் தீற்றாராம் ...ஒழுங்கா தீட்டி இருந்தா..எவ்வளவோ நல்ல படம் குடுத்து இருக்கலாம்...
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
18 ஜூலை, 2013 - 18:16Report Abuse
saravanakumarவளராத சூர்யாவ விட விஜய் நிறைய நல்ல படம் கொடுத்துருக்காரு...
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
19 ஜூலை, 2013 - 11:52Report Abuse
saravanakumarசூர்யாவ விட விஜய் நிறைய நல்ல படம் கொடுத்துருக்காரு...
Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in