Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முத்தக்காட்சி பேஷனாப்போச்சு!!

16 ஜூலை, 2013 - 17:45 IST
எழுத்தின் அளவு:

பக்கா கிராமத்து கதையா இருந்தாலும் அதுலேயும் லிப் லாக் முத்தக் காட்சி வைக்கிறது பேஷனாப்போச்சு. நம்பர் ஒன் நடிகை முதல் புதுசா அறிமுகமாகுற நடிகை வரை யாருமே அதுக்கு தயக்கம் காட்டுறதில்லை. விக்னேஷ் ரொம்ப நாளைக்கு பிறகு நடிக்கும் புவனக்காடு என்ற படத்துலேயும் முத்தக் காட்சி இருக்கு. அதோட ஹீரோயின் தொப்புளையும் ஆராய்ச்சி பண்ற காட்சியும் இருக்கு. முத்தத்துக்கும், தொப்புள் ஆராய்ச்சிக்கும் சம்மதிச்சு நடிச்சிருக்கிறவர் திவ்யா நாகேஷ். பாசக்கார நண்பர்கள் படத்துல அறிமுகமாகி சின்ன சின்ன படங்கள்ல நடிச்சிக்கிட்டு இருப்பவர் இந்த திவ்யா நாகேஷ். சரி அதைவிடுங்க படத்தை பற்றி இயக்குனரு வி.எம்.மோகன் என்ன சொல்றார்னு பார்ப்போம்...

"பணம் பாதாளம் வரை பாயும்ங்றது பழமொழி. பாசம் பாதாளம் வரை பாயுங்றது இந்த படம் சொல்ற மொழி. அன்பு, பாசம், காதல் இந்த மூன்றும் இருபுறமும் கூர்மையான கத்தி என்பதை விளக்கும் படம். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்துல புவனகாடுகள் நிறைஞ்சு கிடக்கு. அதுக்குள்ள நிறைய கதையும் இருக்கு அதுல ஒண்ணுதான் இது" என்கிறார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Theechatti Thalayan - Bangalore  ( Posted via: Dinamalar Windows App )
17 ஜூலை, 2013 - 11:12 Report Abuse
Theechatti Thalayan இப்போ எங்கு போச்சி தமிழ் பன்பாடு, கலாச்சாரம், அரசியல் கட்சி ??? அந்த கவிஞன் சொன்னது போல் "நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாநிடரை நினைத்தால்"
Rate this:
appu - madurai,இந்தியா
17 ஜூலை, 2013 - 08:43 Report Abuse
appu இதுக்கு பதிலா பேசாம இவனுக பிட்டு படம் எடுத்துட்டு போயிறலாம்....
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
17 ஜூலை, 2013 - 17:30Report Abuse
சு கனகராஜ் முத்தம் எதுவரை பாயும் என்று சொல்லவே இல்லையே ?...
Rate this:
appu - madurai,இந்தியா
17 ஜூலை, 2013 - 08:42 Report Abuse
appu அடுத்து வேற சில காட்சிகளும் ரொம்ப பேமசாகி போகும் காலம் நெருங்கிவிடலாம்...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
17 ஜூலை, 2013 - 17:30Report Abuse
சு கனகராஜ் நீங்க கூட நடிக்கலாமே அப்பு...
Rate this:
appu - madurai,இந்தியா
18 ஜூலை, 2013 - 15:28Report Abuse
appuஉமக்கு குசும்பு ஜாஸ்தி ஐயா...ஹி ஹி ஹி........
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
18 ஜூலை, 2013 - 16:43Report Abuse
சு கனகராஜ் முத்த காட்சின்னதும் அப்புக்கு வெக்கத்த பாரு...
Rate this:
ranjith - madurai  ( Posted via: Dinamalar Android App )
17 ஜூலை, 2013 - 05:48 Report Abuse
ranjith நல்ல டெவலப்மன்ட்
Rate this:
sivamaindan - chennai  ( Posted via: Dinamalar Android App )
16 ஜூலை, 2013 - 19:22 Report Abuse
sivamaindan இனிமே நல்லா பல் தேய்ப்பாங்க
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in