Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழுக்கு வரும் பாலிவுட் நடிகை

15 ஜூலை, 2013 - 05:57 IST
எழுத்தின் அளவு:

தெலுங்கு, மலையாள நடிகைகளையே படத்துக்குபடம் இறக்குமதி செய்யும் தமிழ் சினிமாத்துறையினர், அவ்வப்போது பாலிவுட்  நடிகைகளையும் இறக்கி விடுவதுண்டு.இந்தியில், ராஞ்சனாவில் சோனம்கபூருடன் இணைந்து நடித்த தனுஷ், அடுத்து,தான் நடிக்கும் படத்தில்,அலியாபட் என்ற பாலிவுட் நடிகையுடன் நடிக்க போகிறார்.இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.அலியாபட்டின் வரவு,கோலிவுட் நடிகைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Sivakumar - Permbalur,இந்தியா
15 ஜூலை, 2013 - 11:39 Report Abuse
Sivakumar her debut film in hindi "student of the year",,wat a fantastic film,,defenetely she will be get breakthrough with our,,,,,சுள்ளான் தனுஷ்,,, she has got very good outlook also,,,,,தமிழிலும் தொடருமா உங்க பிகினி,,,,same like student of the year ,,,,,,awaiting for ur bikini...........hahaha..
Rate this:
- Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
15 ஜூலை, 2013 - 09:57 Report Abuse
 பாலிஉட் or கோலிஉட் எங்க தமிழ் நாட்டில் நீ நல்லா ரெண்டு குத்து போட்டு இங்குள்ள கோமாளி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தால் தான் நீர் இங்கு தாக்கு பிடிக்க முடியும்.
Rate this:
- Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
15 ஜூலை, 2013 - 09:07 Report Abuse
 அம்மிணி இங்கே வந்து நாலு குத்தை நறுக்குன்னு போடுங்கள்.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
15 ஜூலை, 2013 - 17:12Report Abuse
சு கனகராஜ் உன் முகத்துக்கு பாலிவுட் ஒரு கேடா ?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in