Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாரிசை களம் இறக்கினார் ராமநாராயணன்

14 ஜூலை, 2013 - 17:52 IST
எழுத்தின் அளவு:

 இந்தியாவிலேயே அதிக படங்களை இயக்கியவர் ராமநாராயணன். (உலகத்திலேயே அதிகம் என்றும் சொல்கிறார்கள்) அவர் இதுவரை 125 படங்களை இயக்கி உள்ளார். தற்போது 126வது படமாக ஆர்யா சூர்யா என்ற படத்தை இயக்கி உள்ளார். 70  வயதை நெருங்கும் ராமநாராயணன் கடந்த சில மாதங்களாகவே சர்க்கரை நோய், மற்றும் ரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டு வருகிறார். அவரால் முன்புபோல் செயல்பட முடியில்லை. அதனால் தன் மகன் என்.ராமசாமியை தனது சினிமா வாரிசாக களத்தில் இறக்கி இருக்கிறார்.

ராமநாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிக்சர்ஸ் நிர்வாக பொறுப்புக்கு ராமசாமி வந்துள்ளார். தந்தை இயக்கிய ஆர்யா சூர்யாவின் தயாரிப்பாளராகி இருப்பதோடு, பசிபிக் ரிம் என்ற ஹாலிவுட் படத்தையும், யாருக்குத் தெரியும் என்ற தமிழ் படத்தையும் வாங்கி வெளியிடுகிறார். இதுவரை தந்தைக்கு உதவியாக இருந்த ராமசாமி இனி ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் புதுமுக இயக்குனர்கள், நடிகர்களுக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்திருக்கிறார். தந்தையைபோல படம் இயக்குவது பற்றி இப்போது அவர் முடிவு எதுவும் செய்திருக்கவில்லை.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

kalainathan - pioneer pongalur  ( Posted via: Dinamalar Android App )
14 ஜூலை, 2013 - 23:08 Report Abuse
kalainathan சஞ்சய் ராமசாமியாக வர வாழ்துக்கள்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
15 ஜூலை, 2013 - 17:14Report Abuse
சு கனகராஜ் அவ்ளோ பெரிய கொடீசுவரனாவா ?...
Rate this:
allen - nagar kovil  ( Posted via: Dinamalar Android App )
14 ஜூலை, 2013 - 21:13 Report Abuse
allen gud.not bad
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
14 ஜூலை, 2013 - 18:43 Report Abuse
சு கனகராஜ் வளரட்டும் தாமதமான முடிவு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in