Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவுக்காக விவசாயம் செய்த பட யூனிட்!

14 ஜூலை, 2013 - 17:49 IST
எழுத்தின் அளவு:

 சாரதி, ஹன்சிபா என்ற நியூபேஸ்கள் நடிக்கும் படம் பரஞ்சோதி. கோபு பாலாஜி என்பவர் இயக்குகிறார். பரஞ்சோதி என்ற இளைஞரின் நிஜ கதையாம். படத்துக்காக 1990ம் ஆண்டு இருந்த மாதிரி ஒரு கிராமத்தை தேடியிருக்கிறார்கள். கிடைக்கவில்லை. எனவே ஆர்ட் டைரக்டர் வினோத் மூலம் 100 ஏக்கர் நிலத்தில் ஒரு கிராமத்தையே அப்படியே ஷெட் போட்டுள்ளனர். கதைப்படி ஊரைச் சுற்றி தினையும், சோளமும் பயிரிட்டிருக்க வேண்டுமாம். இந்த விவசாயம் இப்போது அரிதாக இருப்பதால். இவர்களே கிராமத்து ஷெட்டை சுற்றி  மூன்று மாதத்துக்கு முன்பே விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இப்போது ஷெட்டை சுற்றி பசுமையாக இருக்க படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. படம் முழுக்க ஒரு நாய் நடிக்கிறதாம். இதற்காக ஒரே மாதிரியான நான்கு நாய்களை பிடித்து வந்து கதையின் காலத்துக்கு தக்கபடி நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

kalainathan - pioneer pongalur  ( Posted via: Dinamalar Android App )
14 ஜூலை, 2013 - 23:35 Report Abuse
kalainathan உண்மையாக விவசாயம் செய்ய எப்ப வருவீங்க
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
14 ஜூலை, 2013 - 18:49 Report Abuse
சு கனகராஜ் செட் போடாமல் படம் இல்லை
Rate this:
- Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
14 ஜூலை, 2013 - 18:13 Report Abuse
 ரெண்டு பேருமே கோமாளி வேஷம் போடுவதற்க்கு முன்பு விவசாயம் தானடா செய்தீர்கள்.இதில் என்ன புதுசா பீத்துகிறீர்கள்.கோமாளி பய புள்ளைகளா.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
15 ஜூலை, 2013 - 17:14Report Abuse
சு கனகராஜ் நெறைய பேரு சினிமா வுல நடிச்சி பிச்சையே எடுக்குறாங்க...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in