Advertisement

சிறப்புச்செய்திகள்

பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அத்தை மகளை மணக்கும் சுந்தரபாண்டியன் இயக்குனர்!!

13 ஜூலை, 2013 - 16:33 IST
எழுத்தின் அளவு:

நாளை(ஜூலை 14ம் தேதி) மற்றுமொரு சினிமா பிரமுகர் திருமணமும் நடக்கிறது. சுந்தர பாண்டியன் படத்தை இயக்கியவரும், தற்போது உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடிக்கும் இது கதிர்வேலன் காதல் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான எஸ்.ஆர்.பிரபாகரன் தனது அத்தை மகள் திவ்யாவை மணக்கிறார். மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள விகிராண்ட் திருமண மண்டபத்தில் நடக்கும் திருமண விழாவில் சுந்தரபாண்டியன், கதிர்வேலன் காதல் படக் குழுவினர் கலந்து கொள்கிறார்கள். சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14 ஜூலை, 2013 - 10:55 Report Abuse
Srinivasan Kannaiya வள்ளுவன் வாசுகியாக வாழ வாழ்த்துக்கள்
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
13 ஜூலை, 2013 - 19:20 Report Abuse
kumaresan.m " திருமண நல் வாழ்த்துக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் "
Rate this:
- Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
13 ஜூலை, 2013 - 18:24 Report Abuse
 நல்ல ஜோடி பொருத்தம்.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
13 ஜூலை, 2013 - 17:41 Report Abuse
சு கனகராஜ் வாழ்த்துக்கள் மணமக்களே பல்லாண்டு வாழ்க
Rate this:
appu - madurai,இந்தியா
13 ஜூலை, 2013 - 16:58 Report Abuse
appu அத்தை மகளை மணக்கபோகும் அண்ணன் சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in