எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |
ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் அவரது உதவியாளர் திருக்குமரன் இயக்கும் படம் மான்கராத்தே. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார், மைனா, கும்கி படங்களின் ஒளிப்பதிவாளர் சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் கதையை பற்றி நாம் விசாரித்த வரையில், வேலை இல்லாத இளைஞன் ஒருவன், வேலைக்கு செல்லும் ஒரு பொறுப்பான பெண்ணை காதலித்து, கரம்பிடிப்பது தான் படத்தின் கதையாம். மான்கராத்தே படத்தின் போட்டோ ஷூட்டை பிரபல புகைப்பட கலைஞர் சரத் எடுத்துள்ளார். படங்களும் அருமையாக வந்துள்ளதாம். சென்னையில் நேற்று முதல் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.