Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆகஸ்ட் 3ல் இரண்டாம் உலகம் ஆடியோ ரிலீஸ்

13 ஜூலை, 2013 - 14:24 IST
எழுத்தின் அளவு:

ஆர்யா நடித்து வரும் இரண்டாம் உலகம் படத்தின் ஆடியோ ரிலீஸ் வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. மயக்கம் என்ன படத்திற்கு பிறகு டைரக்டர் செல்வராகவன் இயக்கி வரும் படம் இரண்டாம் உலகம். இப்படத்தில் ஆர்யா ஹீரோவாகவும், அனுஷ்கா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இருவரும் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார், ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.வி.பி. சினிமாஸ் சார்பில் பிரசாத் வி.பொட்ரிலு இப்படத்தை பிரமாண்ட முறையில் தயாரித்துள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிடும் எண்ணத்தில் இருக்கின்றனர் படக்குழுவினர். அதற்கு முன்பாக படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை சென்னையில் வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி பிரமாண்டமாக நடத்துகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பி.வி.பி. சினிமாஸ் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Jessy Julia - chennai,இந்தியா
14 ஜூலை, 2013 - 06:23 Report Abuse
Jessy Julia படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
13 ஜூலை, 2013 - 19:27 Report Abuse
kumaresan.m " இராண்டாம் உலகம் .....பாட்டைகேட்டாலே தெரிந்து விடும் இந்த படம் கரை சேருமா அல்லது அலையில் அடித்து சென்றது விடுமா ?
Rate this:
- Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
13 ஜூலை, 2013 - 16:14 Report Abuse
 அட சொங்கிபயலே,நீ இன்னுமா நடிக்கிறாய்????
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
13 ஜூலை, 2013 - 17:45Report Abuse
சு கனகராஜ் செல்வராகவன் படம் என்றால் கொஞ்சம் யோசித்து தான் பார்க்கவேண்டும்...
Rate this:
appu - madurai,இந்தியா
13 ஜூலை, 2013 - 14:27 Report Abuse
appu ரெண்டாம் உலகம்....பாட்டு.....வரட்டும் கேப்போம்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in