Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத்தைத் தொடர்ந்து விஜய், சூர்யா... தமன்னாவின் புதுக்கணக்கு!!

12 ஜூலை, 2013 - 14:52 IST
எழுத்தின் அளவு:

செகண்ட் இன்னிங்சில் எப்படி நயன்தாரா மீண்டும் அஜீத்துடன் இணைந்துள்ளாரோ, அதேபோல் தமன்னாவும் சிறுத்தை சிவா இயக்கும் படம் மூலம் இணையப்போகிறார். ஆக, இரண்டாவது ரவுண்டில் இருக்கும் இரண்டு நடிகைகளுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறார் அஜீத். அப்படி அவருடன் நடித்த அதிர்ஷ்டம் இப்போது பல படங்களை கைப்பற்றி பிசியான நடிகையாகி விட்டார் நயன்தாரா.

அதனால் அஜீத்துடன் நடிக்கப்போகும் நேரம் தன்னையும் பிசியாக்கி விடும் என்று எதிர்பார்க்கிறார் தமன்னா. இந்த நேரம் பார்த்து, சிலர் சிவகார்த்திகேயன், சிவா என சில மூன்றாம்தட்டு நடிகர்களின் படங்களில் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவை அழைத்தார்களாம். அந்த வார்த்தைகளைக்கேட்டு செம கடுப்பாகி விட்டாராம் அம்மணி. அஜீத் படத்தில் முடித்த கையோடு மீண்டும் விஜய், சூர்யா என்று எனது ரேஞ்சை உயர்த்தும் முயற்சியில் இருக்கிறேன். என்னைப்போய் துக்கடா நடிகர்களுடன் குத்துப்பாட்டுக்கு ஆடச்சொல்வதா? என்று கடித்து துப்பி விட்டாராம்.

ஆக, இச்சேதி கோடம்பாக்கத்தில் பரவியதையடுத்து, தமன்னா இருக்கிற ஏரியா பக்கம் செல்லவே பட்ஜெட் பட இயக்குனர்கள் அச்சப்படுகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

sahul - madurai  ( Posted via: Dinamalar Android App )
14 ஜூலை, 2013 - 11:43 Report Abuse
sahul unnaiya yarrr vara sonna ?
Rate this:
- Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
13 ஜூலை, 2013 - 08:51 Report Abuse
 நீ துபாய் ஓட்டலில் குத்து டான்ஸு போட்டவள்தானே.நீ இதுவும் பேசுவாய்,இதுக்கு மேலையும் பேசுவாய்.
Rate this:
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
13 ஜூலை, 2013 - 08:28 Report Abuse
R.BALAMURUGESAN ...காசு கூட குடுத்தால் யாருடனும் நடனம் ஆடத் தயாராத்தான் இருப்பாளுக... இவர்கள் காசை குறைத்து பேசியிருப்பார்கள்... காசைகூட்டுங்கப்பா.. எல்லாம் ஓகே ஆகிவிடும்... MONEY IS INDIRECTLY PROPORTIONAL TO THEIR COSTUMES, MONEY INCREASES COSTUME DECREASES... SO INCREASE MONEY AND GET THE JOB DONE FROM THESE MONEY MINDED MAIDS...
Rate this:
prabaharan - dindigul,இந்தியா
13 ஜூலை, 2013 - 07:44 Report Abuse
prabaharan அஜித் என்ன சும்மா வ
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
12 ஜூலை, 2013 - 19:24 Report Abuse
சு கனகராஜ் அஜித் இரண்டு நடிகைகளுக்கு வாழ்க்கை கொடுத்த விஷயம் நடிகை சாளினிக்கு தெரியுமா ?
Rate this:
appu - madurai,இந்தியா
13 ஜூலை, 2013 - 15:02Report Abuse
appuசாளினிக்கு தெரியாது ஆனால் சாலினிக்கு தெரிந்திருக்கலாம்...உண்மை என்றால்.......
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
13 ஜூலை, 2013 - 17:56Report Abuse
சு கனகராஜ் அப்படி என்றால் ஷாலினிக்கும் தெரியுமா ?...
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in