தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரே பாய்ச்சலாக பாய்ந்து, பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாகி விட வேண்டும்என்ற, இடுப்பழகி இலியானாவின் ஆசை,எதிர்பார்த்த அளவுக்கு நிறைவேறவில்லை.பட வாய்ப்புகளை விட, விளம்பரவாய்ப்புகள் தான், அதிகமாக அவருக்கு வருகின்றன. ஏராளமான விளம்பரபடங்களில் நடிப்பதுடன், தன் உடல்அழகை காட்டும் வகையில், விதம் விதமான போஸ்களை கொடுத்து, இந்தி பத்திரிகைகளையும் கலங்கடித்துவருகிறார்.