Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆபாசமாக நடிக்கவில்லை - இனியா

10 ஜூலை, 2013 - 14:13 IST
எழுத்தின் அளவு:

மலையாள படத்தில் தான் ஆபாசமாக நடிக்கவில்லை என்று நடிகை இனியா கூறியுள்ளார். தமிழில் வாகைசூட வா படத்தின் மூலம்‌ பேசப்பட்டவர் நடிகை இனியா. தொடர்ந்து அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒருநாள், மாசாணி போன்ற படங்களில் நடித்தார். தமிழ் படங்களை பொறுத்தவரை கிளாமர் விஷயத்தில் ரொம்ப கறாராக இருக்கிறார். ஆனால் அதேசமயம் மலையாள படங்களில் ரொம்பவே தாராளம் காட்டுகிறார். இந்நிலையில் மலையாளத்தில் அயால் எனும் படத்தில், பெட்ரூம் காட்சிகளில் ஆபாசமாக இனியா நடித்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதனை இனியா மறுத்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, அயால் படத்தில் நான் ஆபாசமாக நடிக்கவில்லை, அந்தப்படத்தில் பாடகி கேரக்டரில் தான் நடிக்கிறேன். மேலும் தமிழ் மற்றும் மலையாளத்தில் என் சினிமா கேரியர் நன்றாக போய் கொண்டு இருக்கிறது. அப்படி இருக்கையில் நான் ஆபாசமாக நடித்து சினிமாவில் நிலைக்க வேண்டிய அவசியம் கிடையாது. அப்படிப்பட்ட காட்சிகளில் நான் நடிக்கவும் மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Vinoth - Trichy,இந்தியா
11 ஜூலை, 2013 - 15:26 Report Abuse
Vinoth அங்கே தாராள மாயம் இங்கே மட்டும் ...ம்ம்ம்ம்ம் பாத்துகிறோம்...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
13 ஜூலை, 2013 - 18:17Report Abuse
சு கனகராஜ் எல்லாரும் சொல்வதுதானே...
Rate this:
Ravisankar Sivasubramanian - Mumbai,இந்தியா
10 ஜூலை, 2013 - 21:22 Report Abuse
Ravisankar Sivasubramanian இதில் என்ன பெரிய அதிசயம் ? நடிகைகளுக்கு இளமை இருக்கையில் எல்லா விதமான நட்புகளும் இருக்கும். நமக்கென்ன லாப நஷ்டம் ? நம் வேலை இதல்லவே. காஜல் அகர்வால் திரையிலும் நடிப்பிலும் என்ன செய்கிறார் என்பதுவே நம் பார்வையாக இருக்கவேண்டும்.
Rate this:
Ramesh - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
10 ஜூலை, 2013 - 17:29 Report Abuse
Ramesh nice keep it up....
Rate this:
appu - madurai,இந்தியா
10 ஜூலை, 2013 - 15:59 Report Abuse
appu மாமூல் பேச்சி....எல்லா நடிகைகளும் அப்படி தான்..யாரும் ஆபாசமாக நடிக்க மாட்டார்கள்...இது சத்தியம்,சத்தியம்....நம்புங்க நம்புங்க...
Rate this:
SaS - Dubai  ( Posted via: Dinamalar Android App )
10 ஜூலை, 2013 - 15:11 Report Abuse
SaS இங்க பாரு இனியா... நீ ஒரு நல்ல நடிகை..! தேவையில்லாத வேலையெல்லாம் பாக்காத..! உன் நடிப்பு அருமையா இருந்துச்சு வாகை சூடவா படத்துல..! நடிகையென்ற சொல் உனக்கு மட்டுந்தான் பொருந்தும்...
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in