Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஸ்வரூபம்-2 டிரைலரை வெளியிட்டார் கமல்!!

10 ஜூலை, 2013 - 12:34 IST
எழுத்தின் அளவு:

விஸ்வரூபம்-2 படத்தின் முதல் போஸ்டரை தொடர்ந்து படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசனின் பிரமாண்ட நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் பல்வேறு சர்ச்சைகளை கடந்து இந்தாண்டு வெளிவந்து, மாபெரும் வெற்றி பெற்ற படம் விஸ்வரூபம். முதல்பாகத்தில் அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானில் கதைகளத்தை கொடுத்த கமல்ஹாசன், இரண்டாம் பாகத்தை இந்தியாவை மையப்படுத்தி கதைக்களத்தை அமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஸ்வரூபம்-2 படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டார்.

இந்நிலையில் இப்போது படத்தின் டிரை‌லரை சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வெளியிட்டுள்ளார் கமல். டிரைலரை வெளியிட்டு கமல் பேசியதாவது, பாலிவுட்டில் விஸ்வரூபம்-2 டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஸ்வரூபம் படத்தை காட்டிலும் விஸ்வரூபம்-2 இன்னும் பிரம்மாண்டமாக வந்துள்ளது. குறிப்பாக இரண்டாம் பாகத்தில் தண்ணீருக்கு அடியில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் மற்றும் ஹெலிகாப்டர் சண்டைக்காட்சிகள் பெரிதும் பேசப்படும், விஸ்வரூபம்-2வில் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.

விஸ்வரூபம் முதல்பாகத்தில் நடித்த ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்ட நட்சத்திரங்களே இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர். தற்போது படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தீபாவளிக்கு இப்படம் ரிலீஸாகும் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

Natarajan.R.S. - Muthur,இந்தியா
12 ஜூலை, 2013 - 06:24 Report Abuse
Natarajan.R.S. இந்தப்பட ரிலீஸுக்கும் நாட்டைவிட்டு போகிறேன் என்று மட்டும் சொல்லிவ்டாதீர்கள் “கமல்” ப்ளீஸ்.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
13 ஜூலை, 2013 - 18:17Report Abuse
சு கனகராஜ் நல்ல படமாக இருக்கட்டும் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டாம்...
Rate this:
Saravanan Sara - Periyakulam,இந்தியா
11 ஜூலை, 2013 - 15:35 Report Abuse
Saravanan Sara God of Tamil Cinema
Rate this:
குணசீலன் குணா - Tirupur,இந்தியா
11 ஜூலை, 2013 - 14:39 Report Abuse
குணசீலன் குணா வாழ்த்துக்கள்...
Rate this:
jaima - Gandhigram,இந்தியா
11 ஜூலை, 2013 - 12:12 Report Abuse
jaima சார் அமைதியா ரிலீஸ் பண்ணுங்க....ஆர்பாட்டம் பண்ணி அனுபவிச்சது போதும் சார்....நம்ம மக்கள் படத்த படமா பார்க்க மாட்டாங்க..... ஜாதி ,மதம்னு சொல்லி சொல்லியே சண்டைக்கு வருவாங்க....
Rate this:
bala - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
11 ஜூலை, 2013 - 11:48 Report Abuse
bala plz paste the link
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in