Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்பு ஹன்சிகாவை காதலித்தாலும் எதிர்க்க மாட்டேன்! டி.ஆர்.,

10 ஜூலை, 2013 - 10:58 IST
எழுத்தின் அளவு:

 சிம்பு யாரை காதலித்தாலும் சரி, அது ஹன்சிகாவாக இருந்தாலும் சரி நான் எதிர்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார் சகலகலா வல்லவரான டி.ராஜேந்தர். மன்மதன், வல்லவன், கெட்டவன் என்று வலம் வந்த சிம்பு இப்போது என்னடான்னா இமயமலை, காசி என ஆன்மீக பாதையில் சென்று கொண்டு இருக்கிறார். ஆனால் அவரது அப்பாவோ இப்போதும் யங் ஸ்டார் மாதிரி இளம் நடிகைகள் உடன் குத்தாட்டம் போட்டு கொண்டு இருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ராம.நாராயணனின் இயக்கத்தில் ஆர்யா சூர்யா என்ற படத்தில், கவர்ச்சி நடிகை முமைத்கான் உடன் ‘‘தகடு த‌கடு மந்திரிக்க வாடி...’’ என்ற பாடலுக்கு செம்மையாக ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார். டி.ஆரின் ஆட்டத்தை பார்த்து மும்மைத்கான் மட்டுமல்ல ஆர்யா சூர்யா பட யூனிட்டே வாயடைத்து போய் இருக்கிறது. அந்தளவுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளார் அதுவும் யூத்பூல்லாக.

எப்படி இந்தளவுக்கு உங்களால் ஆட முடிகிறது என்று டி.ஆரிடம் கேட்டால், எனக்கு சிவன் அருள் இருக்கிறது. அவரது அருளால் இந்த தாடி ஆடுகிறான் என்று கூறுகிறார். தனது மகனின் திருமணம் பற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தற்போது எனது மகளுக்கு திருமணத்திற்கான நேரம் கூடி வந்துள்ளது. அவளது திருமணம் முடிந்ததும் சிம்புவின் திருமணம் நடக்கும். சிம்பு காதலிப்பதாக கூறுகிறார்கள். அவர் யாரை காதலித்தாலும் சரி, அது ஹன்சிகாவாக இருந்தாலும் சரி அவரது காதலுக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (28) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (28)

appu - madurai,இந்தியா
12 ஜூலை, 2013 - 16:11 Report Abuse
appu கிங்காங்....
Rate this:
appu - madurai,இந்தியா
12 ஜூலை, 2013 - 16:10 Report Abuse
appu நீ எல்லாம் இப்புடி புள்ளைக்கு ஒரு அப்பன்னு வெளிய சொல்லிக்காத...கேவலம்....
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
13 ஜூலை, 2013 - 18:25Report Abuse
சு கனகராஜ் அதான் டாடி என்றுசொல்கிறார் பலர் அதை தாடி என்று புரிந்து கொள்கிறார்கள்...
Rate this:
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
11 ஜூலை, 2013 - 08:44 Report Abuse
R.BALAMURUGESAN ..இந்த ஆளுக்கு... பொம்பளை விஷயத்திலும், மகன் விஷயத்திலும் தமிழ், தமிழன் எல்லாம் கிடையாது...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
12 ஜூலை, 2013 - 19:58Report Abuse
சு கனகராஜ் சரியான கரடி கூட்டமா இருக்கும் போல இருக்கு...
Rate this:
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
11 ஜூலை, 2013 - 08:41 Report Abuse
R.BALAMURUGESAN ..இந்த ஆளுக்கென்ன???... மகன் ஜாலியாக இருந்தால் சரிதான்... அவளுக தான் பாவம்...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
12 ஜூலை, 2013 - 19:58Report Abuse
சு கனகராஜ் ஒரு பொண்ணோட வாழ்க்கையில இப்படியா விளையாடுறது...
Rate this:
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
11 ஜூலை, 2013 - 08:39 Report Abuse
R.BALAMURUGESAN ...நீர் எதிர்க்க மாட்டீர்... ஹன்சிகா எதிர்த்தால்... என்ன செய்வது...
Rate this:
appu - madurai,இந்தியா
11 ஜூலை, 2013 - 12:57Report Abuse
appuஇவனுக எல்லாம் திருந்த மாட்டானுக பாசு......
Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in