Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத்தின் நட்பில், விஜய்யைத் தொடர்ந்து சூர்யாவும்...!

09 ஜூலை, 2013 - 16:57 IST
எழுத்தின் அளவு:

சக நடிகர்கள் அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர் அஜீத். கடந்த ஆண்டு வரை அஜீத்தை விஜய்யின் போட்டி நடிகராக பாவித்து வந்தனர் ரசிகர்கள். தனக்கும், விஜய்க்குமிடையே நல்லுறவு இருப்பதை அவர் கூறியபோதும் இரண்டுபேரின் ரசிகர்களும் ஆங்காங்கே மோதிக்கொண்டனர். இது பிடிக்காத அஜீத், உடனடியாக தனது ரசிகர் மன்றத்தையே கலைத்தார். அப்பா-அம்மாவுக்கு நல்ல பிள்ளையாக இருங்கள் அதுபோதும் என்று அன்பான வார்த்தை சொல்லி ரசிகர்களை அமைதிப்படுத்தினார்.

அதையடுத்து, விஜய், நடித்த படங்களில் ஸ்பாட்டுக்கு செல்வது, அவர் நடித்த படத்தை பார்த்து விட்டு கருத்து சொல்வது என்று நட்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இப்போது சூர்யாவும் அஜீத்தின் நட்பையும், அவர் தனது படங்களில் எடுத்து வரும் ஓவர் ரிஸ்க்கையும் பெருமையாக சொல்லி வருகிறார். அவர் மாதிரியெல்லாம் யாரும் ரிஸ்க் எடுக்க முடியாது என்றும் சொல்லி அஜீத் தனக்கு பிடித்தமான ஹீரோ என்பதை ஓப்பனாக சொல்லி வருகிறார் சூர்யா.

Advertisement
கருத்துகள் (39) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (39)

MAHENDRAN - TRICHY,இந்தியா
09 ஆக, 2013 - 20:43 Report Abuse
MAHENDRAN தல போன வராது தளபதி போன THALIVA வரும்
Rate this:
Paul Raaj - Jubail,சவுதி அரேபியா
02 ஆக, 2013 - 13:46 Report Abuse
Paul Raaj அஜித் ஒன்லி கிரேட்...
Rate this:
THARUTHALA ajith - chennai,இந்தியா
31 ஜூலை, 2013 - 14:08 Report Abuse
THARUTHALA ajith ஹாய்... வேட்டை ஆரம்பம் ஆச்சுடி....
Rate this:
vinoth - trichy  ( Posted via: Dinamalar Windows App )
10 ஜூலை, 2013 - 17:58 Report Abuse
vinoth thalabathi na suma va
Rate this:
kamal - chennai,இந்தியா
10 ஜூலை, 2013 - 17:40 Report Abuse
kamal ajith is real hero vijay is dupe hero
Rate this:
MOORTHY. S - CHENNAI,இந்தியா
12 ஆக, 2013 - 13:07Report Abuse
MOORTHY. Sஅஜித் ஒரு நல்ல மனிதர். அவரை போல் எல்லா நடிகரும் பின்பற்ற வேண்டும்....
Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in