ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சினேகாவின் சம்பளம் விரைவில் எகிறும் என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்! தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த சினேகா தற்போது நடித்து வரும் கோவா படத்தில் செம ஹாட்டாக தோன்றுகிறார். ஒரு காட்சியில் பிகினியிலும் அம்மணி நடித்துள்ளார். ஏற்கனவே பாவாடை தாவனியில் இருந்து ஜீன்ஸ் - டீ சர்ட்டுக்கு தாவிய சினேகா பிகினி வரைக்கும் சென்றிருப்பதால் அதையே பப்ளிசிட்டிக்கும் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறதாம் கோவா டீம். இதனால் படம் வெளியான பின்னர் சினேகாவின் சம்பளம் எகிறும் என்கிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள்.