Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்யாவும் நானும் நண்பர்கள் தான்: நயன்தாரா ஓப்பன் டாக்

08 ஜூலை, 2013 - 17:54 IST
எழுத்தின் அளவு:

பிரபு தேவாவை பிரிந்த பிறகு நயன்தாரா ஆர்யாவுடன் காதல் கொண்டிருப்பதாகவும், ஆர்யாதான் நயன்தாராவை இயக்குகிறார் என்றும், சென்னை வந்தால் ஆர்யா வீட்டில்தான் தங்குகிறார் என்றும் பரவலாக செய்திகள் உலா வருகிறது. அண்மையில ஐதராபாத்தில் மீடியாக்களுக்கு பேட்டி அளித்த நயன்தாரா இதுபற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

"ஆர்யா எனக்கு நல்ல பிரண்ட். அதை தாண்டி எந்த தவறான உறவும் எங்களுக்குள் கிடையாது. நாங்கள் இருவரும் சேர்ந்து டேட்டிங்கூட சென்றது கிடையாது. ஆர்யா என்மீது அக்கறை உள்ளவன். சரியான நேரத்தில் சரியான ஆலோசனை சொல்வான். அவன் வீட்டு விசேஷத்துக்கு எல்லோரும் செல்கிறார்கள். நான் செல்வதை மட்டும் ஏன் தப்பாக பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. எனது இப்போதைய கவனம் எல்லாம் சினிமாவில் அடுத்து என்ன செய்யலாம். என்பதுதான். காதல் பற்றி இப்போது எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறேன். என்னை விமர்சிப்பதை விட என் நடிப்பை விமர்சித்தால் அது என் வளர்ச்சிக்கு உதவும். என்னை நான் திருத்திக் கொள்ள உதவும்". இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
09 ஜூலை, 2013 - 19:30 Report Abuse
Angry ஜெய் இந்த பயலை கேரளாவுக்கே துரத்துங்க , இவனுக்கு நடிக்கவும் வராது , சும்மா வீட்டுல இருடானு சொன்னா கேட்கவும் மாட்டான்
Rate this:
sara - manamadurai  ( Posted via: Dinamalar Windows App )
09 ஜூலை, 2013 - 17:38 Report Abuse
sara நயண்தாரரரரரரர நான் உங்களை விமர்சிக்கள
Rate this:
sudhakar - polur  ( Posted via: Dinamalar Android App )
09 ஜூலை, 2013 - 10:14 Report Abuse
sudhakar nice joke but sirippu dhan varla....
Rate this:
09 ஜூலை, 2013 - 09:13 Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) இப்பிடி ஓபன் ஆ இருக்காதீங்க ....
Rate this:
appu - madurai,இந்தியா
09 ஜூலை, 2013 - 09:00 Report Abuse
appu எங்க பெர்சனல் மேட்டர எதுக்குப்பா சும்மா சும்மா விமரிச்சு கேள்விக்கு மேல கேள்வியா கேட்டு துளைக்கிறீங்க...ஊரு உலகத்துல செய்யாததையா நானும் ஆரியாவும் செஞ்சிட்டோம்...அயா இப்பாவே கண்ணகட்டுதே.....இப்படிக்கு நயன்...
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in