Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஸ்வரூபம்-2 படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டார் கமல்!

07 ஜூலை, 2013 - 10:14 IST
எழுத்தின் அளவு:

கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் விஸ்வரூபம். மாபெரும் வெற்றி பெற்ற அந்த படத்தை அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளை களமாக வைத்து கதை பண்ணியிருந்தார் கமல். ஆனால், இப்போது இரண்டாவது பாகத்தை முழுக்க முழுக்க இந்தியாவில் நடப்பது போல் படமாக்கியிருக்கிறார். சில டெக்னீஷியன்கள் மட்டுமே மாற்றப்பட்ட நிலையில், முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர்-நடிகையரே இரண்டாவது பாகத்திலும் நடித்துள்ளனர்.

மேலும், இதுவரை இரண்டாம் பாகம் பற்றிய எந்த தகவல்களையும் வெளியிடாமல் இருந்த கமல், இப்போது தமிழ் மற்றும் இந்தி போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், விஸ்வரூபம் முதல் பாகம் சர்ச்சைகளை கிளப்பியதால், இரண்டாம் பாகத்தில் என்ன விசயத்தை படமாக்கியிருக்கிறாரோ என்று பலரும் போஸ்டரை உற்று நோக்கத் தொடங்கியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

09 ஜூலை, 2013 - 09:10 Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) கமல் படத்தை ......preview show போடும் போது புரியுதா ? என்று கேட்பார் ...அப்போது நீங்கள் நன்றாக புரிகிறது என்று சொல்லுங்கள் .....தப்பி தவறி புரிய வில்லை என்று சொல்லி விட தீர்கள் ..உடனே ரிலீஸ் செய்து விடுவார்
Rate this:
s.raja - tenkasi  ( Posted via: Dinamalar Android App )
07 ஜூலை, 2013 - 22:55 Report Abuse
s.raja சினிமாவுல சம்பாதி்ச்சதை. சினிமாவிலே மீண்டும் முதலிடு பன்னும் ஒரே நடிகன்,' கமல் மட்டும்தான் _ ஆரம்பத்தி்ல இருந்து நடிக்க வந்தவங்க எல்லாம் சம்பாதி்ச்சதை கல்யாண மண்டபம் கம்பெனின்னு பலதரப்பட்டவைகளில் முதலிடு பன்னியிருக்காங்கமல் படம் வெற்றி பெற்றால் தி்ரையிலகத்தி்ற்க்குதான் நன்மை
Rate this:
jayaraj - chennnai  ( Posted via: Dinamalar Android App )
07 ஜூலை, 2013 - 19:47 Report Abuse
jayaraj ram சரியாக சொன்னார் appu தி்றமையை தூற்றாதி்ர்கள்
Rate this:
விருமாண்டி - மதுரை,இந்தியா
07 ஜூலை, 2013 - 15:14 Report Abuse
விருமாண்டி இது தீவிரவாதிகளுக்கு எதிரான படம் .. கமல் வாழ்க
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
07 ஜூலை, 2013 - 16:46Report Abuse
சு கனகராஜ் சர்ச்சையை கிளப்பாமல் இருந்தால் சரி...
Rate this:
dearsun5 - jubail,சவுதி அரேபியா
07 ஜூலை, 2013 - 15:13 Report Abuse
dearsun5 இன்னொரு மணி ரத்தினம் (பாம்பே )
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in