Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிடிவாதத்தை தளர்த்தினார் பூர்ணா

04 ஜூலை, 2013 - 01:41 IST
எழுத்தின் அளவு:

தமிழில் பரத் நடித்த, "முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் அறிமுகமானவர், மலையாள வரவு பூர்ணா. அதன் பின், "கொடைக்கானல், துரோகி, வித்தகன் என,பல படங்களில் நடித்தார். ஆனால்,எந்த படமும் வெற்றி பெறாத தால், ராசியில்லாத நடிகை என்ற முத்திரையுடன், ஆந்திராவுக்கு சென்று விட்டார். அங்கு, சில ஆண்டுகள் நடித்து வந்த பூர்ணா, இப்போது "ஜன்னல் ஓரம், படம் பேசும் போன்ற படங்கள் மூலம், மீண்டும் கோலிவுட்டில் என்ட்ரியாகி யுள்ளார்."இந்த படங்கள்,எனக்கு வெற்றி படங்களாக அமையும் என்று கூறும் பூர்ணா,இனிமேல்,கதைக்கு அவசியப் பட்டால் தேவையான கவர்ச்சி சேவை புரிய, தயாராக உள்ளாராம். அதோடு, கதாநாயகியாக மட்டுமே நடிப் பேன் என்ற தன் கொள்கையை தளர்த்தியுள்ள பூர்ணா, இனி, மாறுபட்ட கேரக்டர்களிலும் நடிப்பாராம். 

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

appu - madurai,இந்தியா
04 ஜூலை, 2013 - 16:18 Report Abuse
appu பிடிவாதத்தை மட்டும் தளர்த்தினால் போதாது....மற்றவைகளையும் தளர்த்தினால் மார்க்கட்டில் கொடிகட்டி பறக்கலாம்...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
04 ஜூலை, 2013 - 15:59 Report Abuse
சு கனகராஜ் இனி கதாநாயகி வாய்ப்பு என்பது சந்தேகம் தான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in