Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத் படத்தின்தலைப்பு என்ன?

04 ஜூலை, 2013 - 01:25 IST
எழுத்தின் அளவு:

அஜீத்தின் அடுத்த படத்தை எதிர்பார்த்து, அவரது ரசிகர்கள் வழிமீது விழி வைத்து காத்திருக்கின்றனர். ஆர்யா, நயன் தாரா,டாப்சி ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளதால், படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் படப் பிடிப்பும், லடாக், குலு, மனாலி, ஜெய்சால்மர், மும்பை ஆகிய பகுதிகளில் நடந்து முடிந்து விட்டது.டப்பிங் பணிகள் வேகமாக நடக்கின்றன. அஜீத்தும், அடுத்த படத்துக்கு நடிக்க சென்று விட்டார். ஆனால், ஆர்யா, நயன்தாரா வுடன், அவர் நடித்திருக்கும் படத்துக்கு, இன்னும் பெயரே வைக்கவில்லை. இதனால், அஜீத் ரசிகர்கள்,"எப்போ தான், தலைப்பு வைப்பார்களோ என, பொருமிக் கொண்டிருக்கின்றனர். ரசிகர்களின் ஏக்கத்தை போக்கும் வகையிலான ஒரு தகவல், தற்போது கிடைத்துள்ளது. படத்தின் தலைப்பு, முடிவு செய்யப்பட்டு விட்டதாக வும், எப்போது வேண்டு மானாலும், அதை அறிவிக்க தயாராக இருப்பதாகவும், படக் குழு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

DHASARATHAN - queenstown,சிங்கப்பூர்
10 ஜூலை, 2013 - 09:40 Report Abuse
DHASARATHAN டேய்...ஓடாத படத்துக்கு எதுக்குடா பேரு.....
Rate this:
Tholai Nokki - Chennai,இந்தியா
05 ஜூலை, 2013 - 10:38 Report Abuse
Tholai Nokki 'கேதர் நாத் பாதைய சீரமைக்க இன்னும் 3 வருஷம் ஆகும்' என்று சர்க்கார் அறிவிக்கும் போதே நான் உங்களின் அறிக்கையே எதிர்பார்த்தேன். உங்களுக்கு ப்ரெசென்ட் mind இல்ல சார். நீங்க வேஸ்ட் சார். இனிமேல் தமிழ் சினிமா புற்று நோய்க்குள் செல்லும் அபாயம் உள்ளது.
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
04 ஜூலை, 2013 - 22:02 Report Abuse
itashokkumar "காவேரியில தண்ணி வருமா வராதா" என்று வைக்கலாம்.
Rate this:
BALAJI - MADURAI  ( Posted via: Dinamalar Android App )
04 ஜூலை, 2013 - 21:12 Report Abuse
BALAJI மொக்க மாமான்னு டைட்டில் வைங்க. பொருத்தமா இருக்கும்
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
04 ஜூலை, 2013 - 17:32 Report Abuse
Angry ஜெய் அஜித்திடம் நல்ல குணம் இருக்குற அளவுக்கு சினிமா அறிவோ , அதற்கு ஏற்ற மெனக் கேடல் கிடையாது , இதுவே மற்ற நடிகருங்க ஒரு படத்துக்கு தலைப்பு வைக்காம , அடுத்த படத்த பத்தி யோசிக்க மாட்டாங்க , ரசிகர் ஷோ மட்டும் ஓடுனா போதும் என அஜித்தின் தாயாரிப்பாளர் நினைப்பார் போலும்
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in