Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அழகு போய்விடும் என கருவை கலைத்த மஞ்சுவாரியர்!!

02 ஜூலை, 2013 - 11:05 IST
எழுத்தின் அளவு:

கடந்த 14 வருடங்களுக்கு முன்பு மலையாள நடிகர் திலீப், மஞ்சுவாரியர் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதையடுத்து நடிப்புக்கு முழுக்குப்போட்ட மஞ்சுவாரியர் ஒரு மகளையும் பெற்றெடுத்தார். ஆனால், ஒரு மகனும் வேண்டும் என்று திலீப் விருப்பம் தெரிவித்து வந்தாராம். ஆனால், மஞ்சுவாரியரோ, கரு உருவான ஒவ்வொரு முறையும் அதை திலீப்புக்குத் தெரியாமலேயே கலைத்து வந்திருக்கிறார்.

ஆனால், இந்த விசயம் திலீப்பின் காதுக்கு வந்தபோது குடும்பத்தில் பிரச்னை வெடித்ததாம். அதோடு, மீண்டும் குழந்தை பெற்றுக்கொண்டால் அழகு போய் விடும். அதன்பிறகு சினிமாவில் என்னால் நடிக்க முடியாது என்று. வெளிப்படையாக சொன்னாராம் மஞ்சுவாரியர். ஆனால், மீண்டும் நடிப்பதற்கு அவருக்கு தடைபோட்டாராம் திலீப். இதனால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவரை விட்டு பிரிந்து தாய் வீடு சென்றிருக்கிறாராம் மஞ்சுவாரியர்.

இப்போது சினிமாவில் நடிப்பதற்கு கதை கேட்டு வரும் மஞ்சு, திலீப்பிடம் விவாகரத்து கேட்டு வருகிறாராம். இந்த விசயத்தில் மஞ்சுவாரியரின் பெற்றோர் அவருக்கு ஆதரவாக இருப்பதால், திலீப்பும் விவாகரத்து கொடுக்க தயாராகி விட்டாராம்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

appu - madurai,இந்தியா
03 ஜூலை, 2013 - 14:49 Report Abuse
appu இது ஒரு அழகா? யார் சொன்னது? செக்சி பிகர் அவ்ளோ தான்....
Rate this:
rajasekar - abbasiya,குவைத்
03 ஜூலை, 2013 - 09:49 Report Abuse
rajasekar பெண் சுதந்திரம் பேசும் அறிவுஜீவிகள் இதற்கு பதில் சொன்னால் கேட்க நகைசுவையாக இருக்கும் ...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
03 ஜூலை, 2013 - 16:13Report Abuse
சு கனகராஜ் கேரளாவில் பிறந்த பெண்ணான நீயும் இப்படியா ?...
Rate this:
karthi - banglore,இந்தியா
02 ஜூலை, 2013 - 17:43 Report Abuse
karthi உன்னைய உங்க அம்மா கலைக்காம விட்டாங்க தப்பிச்சுட்ட. இப்ப ஜாலி ஆ சுத்திட்டு இருக்க.
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
02 ஜூலை, 2013 - 15:32 Report Abuse
Angry ஜெய் என்னே ஒரு உயர்ந்த லட்சியம் , என்னே ஒரு உயர்ந்த கலைத்தாகம் , நீ தான் உண்மையான கலைத்தாய்
Rate this:
Nathan - German  ( Posted via: Dinamalar Android App )
02 ஜூலை, 2013 - 14:40 Report Abuse
Nathan இது எத்தி்னாவது தடவை நீ எல்லாம் மனிதராஆஆஆஆஆஆ
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in