Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவில் நடிக்க சம்மதிப்பவரையே திருமணம் செய்வேன்! சொல்கிறார் ஸ்ருதிஹாசன்

02 ஜூலை, 2013 - 10:53 IST
எழுத்தின் அளவு:

சினிமாவில் நடிக்க வந்து சில வருடங்களிலேயே முன்னணி நடிகையாகி விட்டவர் ஸ்ருதிஹாசன். தற்போது தெலுங்கு படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வரும் அவர், டிடே என்ற இந்தி படத்தில் விலைமாதுவாக நடித்திருக்கிறார். இப்படத்தில் அவரது பெட்ரூம் காட்சி புகைப்படங்கள் வெளியாகியிருப்பதால் பலரும் ஸ்ருதியை விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், அதற்கு பதிலளிக்கும் வகையில், சினிமாவில் நடிப்பவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்காதீர்கள். மேலும், நடிப்பவர்கள் எடுத்துக்கொள்ளும் கேரக்டருக்கேற்ப நடித்தாக வேண்டிய நிலை உள்ளது. அப்படி நடிக்கிறபோதுதான் அந்த கேரக்டர் முழுமை பெறும். அதனால்தான், விலைமாது ரோல் என்கிறபோது விலைமாதுவாகவே மாறி விடுகிறேன். அதனால் இதை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், என்னைப்பொறுத்தவரை வாழ்க்கை முழுவதும் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கவே ஆசைப்படுகிறேன். அதனால் எதிர்காலத்தில் நான் திருமணம் செய்து கொள்ள முற்படும்போது, என்னை புரிந்து கொண்டு, எக்காரணம் கொண்டும் என் நடிப்புக்கு தடைபோடாதவரையே திருமணம் செய்து கொள்வேன் என்கிறார் ஸ்ருதிஹாசன்.

Advertisement
கருத்துகள் (25) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (25)

kozidream - chennai,இந்தியா
03 ஜூலை, 2013 - 16:27 Report Abuse
kozidream திறமைய மதிக்க தெரியாட்டி மிதிக்காதீங்க. தடைகளை வென்று சரித்திரம் படைக்கும் தந்தையின் மகள் இவள்
Rate this:
appu - madurai,இந்தியா
04 ஜூலை, 2013 - 12:59Report Abuse
appuஹி ஹி ஹி ஹி ஹி...இந்தகாலத்துல இப்படி ஒரு ஆளா?...
Rate this:
Tamilarasu Rajakkili - jeddah,சவுதி அரேபியா
03 ஜூலை, 2013 - 13:28 Report Abuse
Tamilarasu Rajakkili நடிகைகள் அல்லவா... ஜெயலலிதா கூட இதைவிட சூப்பரா நடித்துதான் இன்று அ.தி.மு.க.காரர்களால் அம்மா என்றல்லவா புகழப்படுகிறார்.. எனவே வாசகர்கள் அ.தி.மு.க. காதில் விழாதவண்ணம் கருத்துக்கள் எழுத வேண்டும்... எல்லாம் தமிழ் நாட்டின் தலை விதியே...
Rate this:
Nagarajan - chennai,இந்தியா
27 டிச, 2013 - 13:25Report Abuse
Nagarajanகருணா வாழும் வள்ளுவர் என்றால் அம்மா எவ்வளவு மேல் .இங்கு எதற்கு அரசியல் .திராவிட கட்சியில் பொம்பளை மோகம் இல்லாத ஒரு ஆம்பளை கிடையாது .காமம் ஒன்று தான் முக்கியம்.இதில் வள்ளுவர் பாவம் ....
Rate this:
Kavee - Jeddah,சவுதி அரேபியா
03 ஜூலை, 2013 - 10:03 Report Abuse
Kavee நூலை போல சேலை தாயை போல பிள்ளை ....தமிழ் பழமொழி தப்பாகுமா? எவனாச்சும் மாட்டுவான் உனக்கும்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
03 ஜூலை, 2013 - 16:18Report Abuse
சு கனகராஜ் எதாவது டைரக்டருக்கு 2வது மனைவியாக தான் ஆகமுடியும்...
Rate this:
venka venky - மதுரை,இந்தியா
03 ஜூலை, 2013 - 09:07 Report Abuse
venka venky பாவம் சின்ன பொண்ணு விவரம் தெரியாம பேசுது.. அப்பனுக்கு புள்ள தப்பாம பிறந்திருக்கு
Rate this:
SAGA - VILLUPURAM,இந்தியா
03 ஜூலை, 2013 - 09:02 Report Abuse
SAGA விமர்சனங்கள் அதிகமாக கிடைக்கும். இந்த உலகத்தில் ஒருவன் புதியவனாக புதிய முயற்சிகளை எடுக்கும் போது மட்டுமே.
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in