Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாய்ப்பை கைப்பற்ற தமன்னா புது திட்டம்

02 ஜூலை, 2013 - 02:23 IST
எழுத்தின் அளவு:

தனுஷ் நடித்துள்ள முதல் இந்தி படமான, "ராஞ்சனாவின் வெற்றி, அவருக்கு தொடர்ந்து, இந்தி படங்களில் நடிப்பதற்கான ஆர்வத்தைக் கொடுத்துள்ளது.  இதனால் அவருக்கு,  இந்தியில் அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று, பாலிவுட்டில் பேசப்படுகிறது. தனுஷின் அடுத்த இந்தி படம் குறித்து, அவரே இன்னும் முடிவெடுக்காத நிலையில்,  கோடம்பாக்கத்திலிருந்து,  இந்திக்கு சென்று நடித்து வரும் தமன்னா, இலியானா உள்ளிட்ட சில நடிகைகளின் கவனம், அவர் நடிக்கப் போகும் படங்களின் மீது திரும்பியுள்ளதாம். இதில் தமன்னா, எப்படியாவது, அவருடன் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இறங்கியுள்ளாராம். சமீபத்தில் அவரை சந்தித்து, "ராஞ்சனா படத்தில், அவரது நடிப்பு குறித்து  புகழ் மடல் வாசித்தவர், "இந்த படத்திலிருந்து  நான், உங்களது ரசிகையாகி விட்டேன் என்றும் கூறினாராம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Jafarullah Jafar - Dammam,சவுதி அரேபியா
10 ஜூலை, 2013 - 02:36 Report Abuse
Jafarullah Jafar நல்ல...தமிழ் பேசும் நடிகைகளுக்கு தமிழ்நாட்டில் வேலை இல்லைப்பா.. திருவாவடுதுறை...ர.ஜபாருல்லாஹ்...சவுதிஅரேபியா.
Rate this:
Vinodh Dhamotharan - Erode,இந்தியா
09 ஜூலை, 2013 - 19:59 Report Abuse
Vinodh Dhamotharan வெரி குட்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
03 ஜூலை, 2013 - 16:38 Report Abuse
சு கனகராஜ் ஏற்கனவே நல்லா பொழச்சவதான்
Rate this:
thamarai - Singapore  ( Posted via: Dinamalar Android App )
02 ஜூலை, 2013 - 14:51 Report Abuse
thamarai பாப்பா பொலச்சுக்கும்
Rate this:
- Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
02 ஜூலை, 2013 - 09:07 Report Abuse
 விட்டதே அம்மிணி,பல குத்து டான்ஸுகாரிகள் உன் தொழிலுக்கு போட்டியாக இருக்கிறார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in