Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

42 மனைவி, 56 குழந்தை: வடிவேலு கலக்கல்

01 ஜூலை, 2013 - 01:04 IST
எழுத்தின் அளவு:

வடிவேலு நடித்து வரும் புதிய படம், "ஜெக ஜால புஜபல தெனாலிராமன். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு, சென்னையிலுள்ள ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் செட் அமைத்து, 12 நாட்கள் நடந்தது. தெனாலிராமன் கெட்டப்பில், வடிவேலு நடித்த பாடல் காட்சியை முதலில் படமாக்கினர். அதில், வடிவேலுவுக்கு, 42 மனைவிகளும், 56 பிள்ளைகளும் இருப்பது போன்று கேரக்டர்களை வைத்து, பிரமாண்டமாக படமாக்கியுள்ளனர். தான் நடிக்கும், ஒவ்வொரு காட்சியும் பேசப்பட வேண்டும் என்று நினைக்கும் வடிவேலு, கேமரா முன் வருவதற்கு நல்ல பயிற்சி எடுத்த பிறகே நடித்தாராம். அடுத்து, தென்மாவட்டங்களில் தெனாலிராமன் படப்பிடிப்பு நடைபெற இருப்பதால், லொகேஷன் பார்க்க இயக்குனர் சென்றுவிட்ட நிலையில், மதுரையில் இருக்கும் தன் வயதான அம்மாவை பார்க்க புறப்பட்டு விட்டார், பாசக்கார  வடிவேலு.

Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

Murali. M. - Chennai,இந்தியா
04 நவ, 2013 - 18:31 Report Abuse
Murali. M. நிச்சயமாக வடிவேலு ஒரு கருப்பு நாகேஷ் தான்.... அவருடைய body language யாராலேயும் செய்ய முடியாத ஒன்று...... வரட்டும்.... வந்து கலக்கட்டும்..... காத்திருக்கிறோம் அவரை வரவேற்பதற்காக......
Rate this:
p.venkateshwaran - tirupur,இந்தியா
02 ஜூலை, 2013 - 10:15 Report Abuse
p.venkateshwaran வடிவேலு கமெடி இல்லாமல் படம் பார்க்கவே ரொம்ப போராக இருக்கு
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
04 ஜூலை, 2013 - 17:16Report Abuse
சு கனகராஜ் கணக்கு சரியாக இல்லையே...
Rate this:
Natarajan Iyer - chennai,இந்தியா
01 ஜூலை, 2013 - 17:56 Report Abuse
Natarajan Iyer THE BEST COMEDIAN OF TAMIL CINEMA IS VADIVELU AND VADIVELU ONLY TILL DATE.
Rate this:
ingurkumar - mettupalayam ,இந்தியா
01 ஜூலை, 2013 - 17:36 Report Abuse
ingurkumar நல்ல திறமையான நடிகர் பார்த்தாலே சிரிப்பு ..அரசியல் சாக்கடையில் விழுந்து பெயரை கெடுத்துகிட்டார் .. மீண்டு வரட்டும் .. வாழ்த்துக்க்கள்
Rate this:
Ramu Gopalakrishnan - Chennai,இந்தியா
01 ஜூலை, 2013 - 15:15 Report Abuse
Ramu Gopalakrishnan இன்றுவரை வடிவேலுவின் இடத்தை யாரும் பிடிக்கவில்லை இதுதான் உண்மை.
Rate this:
appu - madurai,இந்தியா
01 ஜூலை, 2013 - 19:11Report Abuse
appuநீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை...ஆனால் இன்னும் ஒரு சில அரசியல் வெறியர்கள் வடிவேலுவை வெறுக்கிறார்கள் என்பதும் உண்மை... அரசியலும்,,, தொழிலும்,,,, வேறு என்பதை சிலர் உணர்ந்து பேச வேண்டி இருக்கிறது....ஆள் வளருகிரார்களே தவிர அதற்கேற்ப தலைக்குள் வளர்வது இல்லை போல......
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in