Advertisement

சிறப்புச்செய்திகள்

எனக்காக ரசிகர்கள் தீக்குளிப்பார்கள்! - சீனிவாசன் அதிரடி | ஆர்யாவைத் தொடர்ந்து அரட்டை நாயகனாகும் வினய்! | மகனை இயக்குனராக்கும் மோகன்லால்! | ரஜினி படத்துக்காக தான் ஹீரோவாக நடிக்கும் பட விழாவை தவிர்த்த கருணாகரன்! | என் மகனை கமல் அறிமுகம் செய்வது பெருமையாக உள்ளது! - நடிகர் ஜெயராம் உருக்கம் | டைரக்டர் களஞ்சியத்தை காப்பாற்றிய நடிகை ரோஜா! | ஜெயராம் மகனை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்திய கமல்ஹாசன்! | தமிழில், ரீ-மேக்காகும் தட்டத்தின் மரயாது - இஷா தல்வாரே நடிக்கிறார்!! | சண்டமாருதத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்... சரத்குமார் பேட்டி! | 6ம் ஆண்டு வெற்றியை கொண்டாடியது ராக் ஆன் ஒன் |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

பூர்ணாவை படுக்க வைத்து முதுகில் மிதித்த ஹீரோ

poorna shares his padam pesum experience
அடுத்த அசின் என்று கோலிவுட் நடிகர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர் பூர்ணா. ஆனால் யாருடைய நம்பிக்கையும் பலிக்கவில்லை. இப்போதுவரை அவரது மார்க்கெட் தகிடதோம் போட்டுக்கொண்டிருக்கிறது. தமிழ்தான் சரியில்லை என்று ஆந்திராவுக்கு போனால் அங்கேயும் அவரது ராசி ஒர்க்அவுட் ஆகவில்லை. நடித்த படங்கள் எதுவும் ஓடாததால் சில படங்களோடு பூர்ணாவை அங்கிருந்து துரத்தியடித்து விட்டார்கள்.

அதனால் மறுபடியும் எந்த மொழி சினிமாவும் தமிழுக்கு ஈடாகாது என்று பேசிக்கொண்டு கோலிவுட் இயக்குனர்களின் காலை சுற்றிக்கொண்டு சான்ஸ் கேட்டு வருகிறார். அப்படி எடுத்த முயற்சியின் பயனாக, கரு.பழனியப்பன் இயக்கியுள்ள ஜன்னல் ஓரம் படம் பூர்ணாவுக்கு கிடைத்தது. அதே படத்தில் புதிய வரவு நடிகை மனீஷா யாதவுக்கு முதன்மை நாயகி வேடம் கொடுத்து விட்டு, பூர்ணாவுக்கு செகண்ட் ஹீரோயினி வேடம் கொடுத்தபோதும் எந்தவித சலனமும் இன்றி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், ஷக்திக்கு ஜோடியாக படம் பேசும் என்ற படத்தில் பூர்ணாவுக்கு கதாநாயகி வேடம் கிடைத்துள்ளது. இதுவரை நடித்துள்ள படங்களில் பட்டாம் பூச்சியாய் சிறகடித்தபடி பட்டுத்துணி களையாமல் நடித்த பூர்ணாவை இந்த படத்தில் முதல் ஷாட்டிலேயே தரையில் படுக்க வைத்து முதுகில் ஹீரோவின் கால் மிதிப்பது போன்றுதான் படமாக்கினார்களாம். ஆக படம் முழுக்க என்னை துவைத்து எடுத்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு உடல் உழைப்பையும் கொடுத்து இப்படத்தில் நடித்திருக்கிறேன் என்று சொல்லும் பூர்ணா. நான் பட்ட கஷ்டத்துக்கு கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும் என்கிறார்.

Tags »
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (4)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
01-ஜூலை-2013 20:13 Report Abuse
Angry ஜெய் காசுக்காக எவ்வளோ கஷ்டப்படுது புள்ள ... பாவம் , அப்டி அவசியம் கலை சேவை செஞ்சே ஆகணுமா மேடம் ?
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
01-ஜூலை-2013 09:52 Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) ச்சே ...பூர்ணாவ இப்டி தொவசுடான்களே..
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
பி.டி.முருகன் - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
01-ஜூலை-2013 08:33 Report Abuse
பி.டி.முருகன்    படம் படுத்து விடாமல் ஓடினால் போதும்.கதாநாயகிகளை படுக்க வைத்து தொப்புளில் பம்பரம் விடுவது முதல் முதுகில் மிதிப்பது வரை எல்லாமே ரசிக பெருமக்களை கவருமே.
Rate this:
3 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் கோலிவுட் செய்திகள்

Advertisement

தொடர்புடைய படங்கள்

 

தொடர்புடைய வீடியோ

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2014 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in