Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐஸ்வர்யாவுக்கு நான் நல்ல கணவன் கிடையாது - தனுஷ்

29 ஜூன்,2013 - 15:53 IST
எழுத்தின் அளவு:

 சினிமாவில் தான் நான் ரொமான்ஸ் நாயகன் என்று பெயர் எடுத்துள்ளேன்; ஆனால் நிஜவாழ்க்கையில் என் மனைவிக்கு ஒரு நல்ல கணவனாக இருக்கவில்லை என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார். தமிழில் மட்டுமே அசத்தி கொண்டிருந்த நடிகர் தனுஷ், இப்போது இந்தியிலும் தனது முதல்படமான ராஞ்சனா மூலம் எல்லோரையும் கவர்ந்துவிட்டார். சமீபத்தில் ரிலீஸான இப்படம் இந்தியில் சூப்பர்-டூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதனால் தனுஷ்க்கு இந்தியில் மவுசு கூடியுள்ளது. அதுமட்டுமின்றி தனுஷ்க்கும்-சோனம் கபூருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உருவாகி இருப்பதாக பாலிவுட் மீடியாக்கள் பாராட்டி வருகின்றன.

இந்நிலையில் ரொமான்ஸ் பற்றி நடிகர் தனுஷ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இப்படி கூறியிருக்கிறார். அதாவது, ‘‘நான் சினிமாவில் மட்டுமே ரொமான்ஸ் நாயகன் என்று பெயர் எடுத்துள்ளேன்.  நிஜவாழ்க்கையில் அப்படி இல்லை. இதனால் என் மனைவி தான் ரொம்ப பாவம், என்னை அட்ஜெஸ்ட் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். என் பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாக இருக்கிறேன், ஆனால் மனைவிக்குதான் நல்ல கணவனாக இருக்க முடியவில்லை, அவருடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை, நான் நல்ல கணவன் கிடையாது,’’ என்று கூறியுள்ளார்.

Advertisement
இடுப்பு பெருத்து உருண்டு திரண்டு விட்டார் அஞ்சலி!இடுப்பு பெருத்து உருண்டு திரண்டு ... காதலிக்க ஆசைப்படும் ப்ரியா ஆனந்த்! காதலிக்க ஆசைப்படும் ப்ரியா ஆனந்த்!

வாசகர் கருத்து

GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
21 ஜூலை,2013 - 14:19
GUNAVENDHAN தனுஷ்க்கும் சோனம் கப்பூருக்கும் இடையில் நன்றாக கெமிஸ்ட்ரி workout ஆகியுள்ளதாக பாலிவுட்டில் சொல்லிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் நான் என் மனைவிக்கு நல்ல கணவனாக இல்லை என்றெல்லாம் தனுஷ் சொல்வதைப்பார்த்தால் , தனுஷும் பிரகாஷ் ராஜ், பிரபு தேவா பாணியில் போக முடிவெடுத்துவிட்டு , சும்மா நூல் விட்டு பார்க்கின்றாரோ . பணம் இல்லாதபோது பணத்துக்கு முக்கியத்துவம் , பணம் போதும் போதும் என்கிற அளவுக்கு கொட்டும் போது புத்தி பேதளிக்கின்றதோ .
itashokkumar - Trichy,இந்தியா
01 ஜூலை,2013 - 22:05
itashokkumar இத நீ சொல்லித்தான் நான் ரஜினி போன்றோர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.
01 ஜூலை,2013 - 09:55
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) உன் டைம் அப்டி...கோடியில பொரல் ரீங்க இல்லே...உங்களுக்கு எவ்வளவோ கெடசுருக்கும்...இன்னும் கெடைக்கும்...
- Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
30 ஜூன்,2013 - 14:25
 என்னடா இப்படி பொசுக்குனு சொல்லிட்டாய். உங்க தொழில் இது எல்லாம் சகஜமப்பா.
Chithambaram - pudukkottai,இந்தியா
30 ஜூன்,2013 - 14:22
Chithambaram இது என்ன ஒரு பெரிய விசயமா நீ குடும்பத்தோட வாழ்கிற மட்டும் பணமும் சம்பாதிகிற, எங்களை மாதிரி எத்தனியோ இளம் வயதில் வந்து வெளி நாட்டில் பணமும் சம்பாதிக்காம குடும்பத்தையும் பார்க்காம வாழ்கிறோம் எங்களின் நிலைமை சற்று யோசித்துபாருங்கள்
kumaresan.m - hochimin ,வியட்னாம்
30 ஜூன்,2013 - 13:32
kumaresan.m " ஆண்களில் ராமன் கிடையாது இதில் தனுஷ் மட்டும் விதிவிலக்கா என்ன ???
kumaresan.m - hochimin ,வியட்னாம்
30 ஜூன்,2013 - 13:30
kumaresan.m " எல்லாம் மனதுதான் காரணம் தனுஷ் .....மனைவியை ஒப்பிடும்பொழுது நடிகைகள் அழகாக தெரிகிறார்கள் அதுதான் காரணம் .....ஆனால் மனைவின் அன்பை பாருங்கள் அதற்க்கு முன்பு நடிகைகளின் அழகு காணமல் போய்விடும் "
jayvishnu - madurai,இந்தியா
30 ஜூன்,2013 - 10:40
jayvishnu இவங்க அலம்பல் தாங்க முடியல சாமி
Joe Amal - Woodlands,சிங்கப்பூர்
30 ஜூன்,2013 - 09:11
Joe Amal நல்ல நடிப்பு டா சாமி
g.s,rajan - chennai ,இந்தியா
30 ஜூன்,2013 - 08:39
g.s,rajan இதை அப்பட்டமா வெளியில சொல்லணுமா என்ன ?
magimai - mettur,இந்தியா
30 ஜூன்,2013 - 03:26
magimai நீ நல்ல கணவனாக இருக்க முடிய வில்லை என்றால் விவாக ரத்து செய்து விட்டு சினிமா உடன் வாழ்க்கை நடத்து
Pradeep - Salem  ( Posted via: Dinamalar Android App )
30 ஜூன்,2013 - 00:32
Pradeep unaku sruthi ya kavunikkave neram sariya erukkum
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
29 ஜூன்,2013 - 17:41
பி.டி.முருகன்  தனுஷ், ....புரியுது தனுஷ்.........சினிமான்னு வந்திட்டால் எல்லா நடிகர்களும் இப்படி தான் . துட்டு மட்டும் வாழ்க்கை இல்லை.
appu - madurai,இந்தியா
29 ஜூன்,2013 - 16:05
appu உண்மையை ஒத்துகொண்ட தனுசை பாராட்ட வேண்டும்...
Advertisement
தொடர்புடைய படங்கள்
தொடர்புடைய வீடியோக்கள்
தொடர்புடைய வால் பேப்பர்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Papanasam
  • பாபநாசம்
  • நடிகர் : கமல்ஹாசன்
  • நடிகை : ,கெளதமி
  • இயக்குனர் :ஜீது சோசப்
  Tamil New Film Gethu
  • கெத்து
  • நடிகர் : உதயநிதி ஸ்டாலின்
  • நடிகை : எமி ஜாக்சன்
  • இயக்குனர் :திருக்குமரன்
  Tamil New Film Ajith 56
  • அஜித் 56
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : ஸ்ருதி
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Eli
  • எலி
  • நடிகர் : வடிவேலு
  • நடிகை : சதா
  • இயக்குனர் :யுவராஜ்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in