Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இடுப்பு பெருத்து உருண்டு திரண்டு விட்டார் அஞ்சலி!

29 ஜூன்,2013 - 11:33 IST
எழுத்தின் அளவு:

 வத்திக்குச்சி, சேட்டை படங்களிலேயே உடல் பெருத்து காணப்பட்டார் அஞ்சலி. அதையடுத்து குடும்பத்தில் நடந்த சலசலப்பு காரணமாக உடம்பை பராமரிப்பதில் அவருக்கிருந்த நாட்டம் குறைந்து விட்டதாம். அதனால், இப்போது தெலுங்கில் நடித்து வரும் அஞ்சலி, இடுப்பு பெருத்து உருண்டு திரண்டு போயிருக்கிறாராம். இதனால் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாடில்லாமல் இருந்த அஞ்சலி, இப்போது டயட்டை கடுமையாக கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறாராம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஜிம்முக்கு சென்றால் வீட்டுக்கு வரவே மறுக்கிறாராம். அதேபோல் படப்பிடிப்பு தளங்களில் ஓய்ந்து உட்காருவதை தவிர்த்துவிட்டு அங்குள்ள இளவட்ட நடிகர்-நடிகைகளை திரட்டி பேஸ்கட் பால், கிரிக்கெட் என்று ஏதாவது விளையாடிக்கொண்டேயிருக்கிறாராம். என்றாலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெருத்துவிட்ட அஞ்சலியின் உடம்பு இறங்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறதாம்.

Advertisement
கொடிய மிருகங்களுடன் சண்டை போடும் கோச்சடையான் ரஜினி!கொடிய மிருகங்களுடன் சண்டை போடும் ... ஐஸ்வர்யாவுக்கு நான் நல்ல கணவன் கிடையாது - தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு நான் நல்ல கணவன் ...

வாசகர் கருத்து

01 ஜூலை,2013 - 10:01
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) "அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்சா...." அப்போ இனிமே திரும்ப முடியாது...
sakthi - Singapore  ( Posted via: Dinamalar Android App )
30 ஜூன்,2013 - 22:54
sakthi வேலையில் ரொம்ப கவனமா இருக்கனும்.
- Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
30 ஜூன்,2013 - 14:29
 இனி என்ன அம்மிணி,கெட்டி மேளத்தை போட வேண்டித்தானே.
- Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
30 ஜூன்,2013 - 14:27
 நம்ம நமிதா அம்மிணியை விடவா உனக்கு பெருசா இருக்கு இடுப்பு????.இடுப்பு பெருக்க ,பெருக்க முக அழகு கூடும் என்று சொல்வகள்.
arif - nagore  ( Posted via: Dinamalar Android App )
30 ஜூன்,2013 - 13:51
arif தலுக் ம்லௌக் so sexy honey ur hib
kumaresan.m - hochimin ,வியட்னாம்
30 ஜூன்,2013 - 13:39
kumaresan.m "கொஞ்சம் ஓவர் குசும்பு மாதிரி தெரியுது "
Rahuman - Madurai  ( Posted via: Dinamalar Android App )
30 ஜூன்,2013 - 06:01
Rahuman anjali ne Epudi irundhalum super figure
N.F.Jaheer - kuwait  ( Posted via: Dinamalar Windows App )
30 ஜூன்,2013 - 00:44
N.F.Jaheer இப்ப இது ரொம்ப முக்கியம் ?
பி.டி.முருகன் - South Carolina USA,யூ.எஸ்.ஏ
29 ஜூன்,2013 - 17:47
பி.டி.முருகன்  இளவயதிலேயே அம்மா வேடம் என்றால் கொஞ்சம் கஷ்டம் தான்
29 ஜூன்,2013 - 15:38
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) அடடே...குண்டா இருக்குற பொண்ணுங்க எல்லாம் இனி கிரிக்கெட் ,volly ball , ஆடுங்க...அஞ்சலி செய்றாங்க
itashokkumar - Trichy,இந்தியா
29 ஜூன்,2013 - 13:51
itashokkumar அழகான பெண் குண்டா இருந்தாலும் அழகுதான். ஆனா தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ஒரு சராசரி பெண்ணை விட அழகற்றவர, அவர்கள் செய்யும் அழும்பு இருக்கே அப்பா. அஞ்சலி "தி கேர்ள் நெக்ஸ்ட் டோர் " லுக் உள்ளவர்.
appu - madurai,இந்தியா
29 ஜூன்,2013 - 13:13
appu இடுப்பு மட்டும் தானே????அப்ப அம்மணி நல்லா பெடல் போட்டு சைக்கிளிங் செஞ்சா சீக்கிரம் இடுப்பு சன்னமாகி மெலிசா அழகா மாறிடும்....அப்பால நல்லா உழைக்கலாம் தொழில்ல(நடிப்பு)......
BLACK CAT - Marthandam.,இந்தியா
29 ஜூன்,2013 - 12:49
BLACK CAT அம்மன் கோவில் பக்கமா போய் உருளு நேச்சை செய்தால் போதும் உடம்பு இறங்கும் ..
appu - madurai,இந்தியா
29 ஜூன்,2013 - 12:33
appu பேசாம ஜிம்முலையே லைப்ப ஒட்டிரு ...
Advertisement
தொடர்புடைய படங்கள்
தொடர்புடைய வால் பேப்பர்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Urumeen
  • உறுமீன்
  • நடிகர் : சிம்ஹா
  • நடிகை : அதிதி செங்கப்பா
  • இயக்குனர் :சக்திவேல் பெருமாள்சாமி
  Tamil New Film Ko 2
  • கோ 2
  • நடிகர் : பாபி சிம்ஹா
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :சரத்
  Tamil New Film Vaigai express
  Tamil New Film Mapla Singam

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in