Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

பிரபல ஹீரோவை துரத்தும் அமலாபால்!

29 ஜூன்,2013 - 11:01 IST
எழுத்தின் அளவு:

தங்களுடன் டூயட் பாடும் நடிகர்களை அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அதற்கடுத்து ஜோடி சேர்ந்தால்தான் சந்திப்பார்கள் நடிகைகள். அப்படி இல்லையேல் ஏதாவது சினிமா விழா மற்றும் விருந்து நிகழ்ச்சிகளில் சந்தித்துக்கொள்வார்கள். ஆனால் இந்த விசயத்தில் அமலாபால் மாறுபட்டவராக இருக்கிறார். ஒரு படத்தை முடித்து விட்டு அடுத்த படத்தில் நடிக்கும்போதும் முந்தைய பட நாயகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.

முக்கியமாக, அவர்களை வீடு வரை நட்பு பிடித்துக்கொள்பவர், ஓய்வு கிடைக்கும்போது விசிட் அடிக்கிறாராம். ஆனால், சில மேல்தட்டு ஹீரோக்கள் நடிகைகளை வீடு வரைக்கும் அனுமதிப்பதில்லை என்கிறபட்சத்தில், தான் சென்னை வரும்போது அவர்களை எப்படியாவது போனில் பிடித்து, தான் தங்கியிருக்கும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரவைத்து விருந்து உபசரிப்பு நடத்துகிறார். அதனால் பல ஹீரோக்கள் இப்போதும் அமலாபாலின் தொடர்பில் இருக்கிறார்களாம்.

என்றாலும, சமீபத்தில் தன்னுடன் நடித்த ஒரு மெகா ஹீரோவுக்கு இதுவரை பலதடவை அழைப்பு விடுத்து விட்டாராம் அமலாபால். ஆனால், நடிகர் அம்மணி இருக்கிற பக்கம் தலைகாட்டவே மறுக்கிறாராம். இதை தனது அபிமானிகளிடம் சொல்லி பீல் பண்ணிக்கொண்டிருக்கிறாராம் அமலா.

சிவகார்த்திகேயனுக்கு ஹன்சிகா ஜோடியா? கலாய்க்கும் கோலிவுட் ஆசாமிகள்!!சிவகார்த்திகேயனுக்கு ஹன்சிகா ... நம்பி கெட்ட நடிகை நம்பி கெட்ட நடிகை

வாசகர் கருத்து

Sundar - Trichy,இந்தியா
04 செப்,2013 - 21:20
Sundar விஜய் எல்லா விசயதுலையும் ஒரு அளவுக்கு நல்லவர் தான்.... திமிரு கிடையாது கண்டிப்பா விஜய் கிட்ட....
Gane San - Chennai,இந்தியா
25 ஜூலை,2013 - 11:17
Gane San சாப்பிடிங்களா
gopi - salam  ( Posted via: Dinamalar Android App )
24 ஜூலை,2013 - 22:18
gopi நல்ல பையன்
abbas - chennai  ( Posted via: Dinamalar Windows App )
23 ஜூலை,2013 - 22:09
abbas pavaim da
krish - cbe  ( Posted via: Dinamalar Android App )
23 ஜூலை,2013 - 21:00
krish விஐய்
Guna Seelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19 ஜூலை,2013 - 20:51
Guna Seelan என்னடா ஆச்சு உனக்கு
vijay samy - salem  ( Posted via: Dinamalar Windows App )
17 ஜூலை,2013 - 13:52
vijay samy உன்கிட்ட மாட்ட அவர் எலி இல்ல அது புலி
rafi - india  ( Posted via: Dinamalar Android App )
13 ஜூலை,2013 - 06:58
rafi this is normal in cine field
david raja - chennai,இந்தியா
04 ஜூலை,2013 - 15:50
david raja சபாஷ் சரியான போட்டி
- Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
02 ஜூலை,2013 - 14:27
 அட கோமாளி பய புள்ளைகளா,ஏன்டா இப்படி அடித்து கொள்கிறீர்கள்.எவனையோ,எவளோ துரத்திட்டு போகட்டுமே,நமக்கு ரெண்டு குத்து டான்ஸை சினிமாவில் காட்டினால் வாய பொழந்து பார்த்து விட்டு போகலாம்.
kumaresan.m - hochimin ,வியட்னாம்
30 ஜூன்,2013 - 13:37
kumaresan.m " ஏம்மா வயசானுவங்கள துரத்திகிட்டு ....அவங்க குடும்பத்தில குழப்பத்தை வரவச்சிகிட்டு ....நம்ம சிம்பு / ஆர்யா மாதிரி ஆளுங்களை கூப்பிடுங்க பசங்க எப்படி மின்னல் மாதிரி வந்து நிப்பாங்க பாருங்க??? "
SUTHESHKUMAR.S - COIMBATORE,இந்தியா
30 ஜூன்,2013 - 07:23
SUTHESHKUMAR.S தலைவா.. சூப்பர்..
பி.டி.முருகன் - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
29 ஜூன்,2013 - 17:51
பி.டி.முருகன்  விஜய் மாதிரி நல்ல பிள்ளையை ஏனுங்க வம்புக்கு இழுக்குறீங்க?
29 ஜூன்,2013 - 15:51
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) ஹலோ...இப்டி எல்லாம் பேசாதீங்க...விஜய் இந்த விசயத்துல "gentle man "
BLACK CAT - Marthandam.,இந்தியா
29 ஜூன்,2013 - 12:45
BLACK CAT அவர் விஜய் தானே ....
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
29 ஜூன்,2013 - 11:24
Samy Chinnathambi அது விஜய் தான்னு எல்லாருக்கும் தெரியும். விஜய் மூனுசாகிட்ட மாட்டி பட்டது போதாதா
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Uthama Villan
  • உத்தம வில்லன்
  • நடிகர் : கமல்ஹாசன்
  • நடிகை : பூஜா குமார் ,246
  • இயக்குனர் :ரமேஷ் அரவிந்த்
  Tamil New Film Romeo Julliet
  • ரோமியோ ஜூலியட்
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : ஹன்சிகா மோத்வானி
  • இயக்குனர் :லக்ஷ்மண்
  Tamil New Film Kadhal solla neram illai
  Tamil New Film Charles Shabik Karthika (CSK)

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in